ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
”அல்ஹம்து லில்லாஹ்” (அத்தியாயமாகிறது) உம்முல் குர்ஆன் (குர்ஆனின் தாய்), இன்னும் அஸ்ஸப்வுல் மஸானி (திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்களும்), இன்னும் மகத்தான குர்ஆனும் ஆகும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 9788)حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أَخْبَرَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، وَهَاشِمُ بْنُ الْقَاسِمِ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنِ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ:
فِي أُمِّ الْقُرْآنِ: «هِيَ أُمُّ الْقُرْآنِ، وَهِيَ السَّبْعُ الْمَثَانِي، وَهِيَ الْقُرْآنُ الْعَظِيمُ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-9788.
Musnad-Ahmad-Shamila-9788.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-9576.
சமீப விமர்சனங்கள்