அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’
திரும்பத் திரும்ப (தொழுகையில்) ஓதப்படும் ஏழு வசனங்கள் (‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயம்) குர்ஆனின் அன்னையும் மகத்தான குர்ஆனும் ஆகும்.
என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.
அத்தியாயம்: 65
(புகாரி: 4704)حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، حَدَّثَنَا سَعِيدٌ المَقْبُرِيُّ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«أُمُّ القُرْآنِ هِيَ السَّبْعُ المَثَانِي وَالقُرْآنُ العَظِيمُ»
Bukhari-Tamil-4704.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-4704.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
2 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அல்மக்புரீ —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: அஹ்மத்-9788 , 9790 , தாரிமீ-3417 , புகாரி-4704 , அபூதாவூத்-1457 , திர்மிதீ-3124 ,
- அப்துர்ரஹ்மான் பின் யஃகூப் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: அஹ்மத்-8682 , 9345 , தாரிமீ-3416 , திர்மிதீ-2875 , இப்னு குஸைமா-861 ,
- அல்அஃரஜ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: ஹாகிம்-2051 ,
மேலும் பார்க்க: புகாரி-4474 .
…
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: புகாரி-772 , முஸ்லிம்-1472 ,
சமீப விமர்சனங்கள்