ஒரு மனிதருக்கு மனைவியர் மற்றும் அடிமைப் பெண்கள் உள்ளனர். இவர்கள் அனைவரிடமும் குளிப்பதற்கு முன் உடலுறவு கொள்ளலாமா? என்று மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் ”ஒரு மனிதன் குளிப்பதற்கு முன் தன் அடிமைப் பெண்ணை உடலுறவு கொள்வது குற்றமில்லை. அடிமைப் பெண் அல்லாத பெண்களில் ஒருவரிடம் உடலுறவு கொண்டு விட்டு, அதேநாளில் மற்றொரு பெண்ணிடம் உடலுறவு கொள்வது வெறுக்கத்தக்கதாகும். பின்பு அடிமைப் பெண்ணிடம் உடலுறவு கொண்டு, அவர் குளிப்புக் கடமையானவராக இருக்கும் நிலையில் மற்றொரு அடிமைப் பெண்ணிடம் உடலுறவு கொள்வது குற்றமில்லை என்று பதில் கூறினார்கள்.
(முஅத்தா மாலிக்: 132)وَسُئِلَ مَالِكٌ عَن رَجُلٍ لَهُ نِسْوَةٌ وَجَوَارِي، هَلْ يَطَؤُهُنَّ جَمِيعًا قَبْلَ أَنْ يَغْتَسِلَ؟ فَقَالَ: لاَ بَأْسَ بِأَنْ يُصِيبَ الرَّجُلُ جَارِيَتَيْهِ قَبْلَ أَنْ يَغْتَسِلَ، فَأَمَّا النِّسَاءُ الْحَرَائِرُ، فَيُكْرَهُ أَنْ يُصِيبَ الرَّجُلُ الْمَرْأَةَ الْحُرَّةَ فِي يَوْمِ الأَُخْرَى، فَأَمَّا أَنْ يُصِيبَ الرَّجُلُ الْجَارِيَةَ، ثُمَّ يُصِيبَ الأَُخْرَى وَهُوَ جُنُبٌ فَلاَ بَأْسَ بِذَلِكَ.
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-132.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்