தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muwatta-Malik-135

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ஒருவர் ஒரு தொழுகைக்காக தயம்மும் செய்கிறார். பின்பு அடுத்த தொழுகை நேரம் வந்து விடுகிறது. அதற்காகவும் தயம்மும் செய்ய வேண்டுமா? அல்லது முன்பே செய்த தயம்மும் போதுமா? என மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ஒவ்வொரு தொழுகையின் போதும் தண்ணீர் தேடுவது கடமை என்பதாகும். ஒவ்வொரு தொழுகைக்கும் தயம்மும் செய்வான். தண்ணீரைத் தேடிப் பெற்றுக் கொள்ளவில்லையானால் அவன் தயம்மும் செய்வான் என பதில் கூறினார்கள்.

(முஅத்தா மாலிக்: 135)

وَسُئِلَ مَالِكٌ عَن رَجُلٍ تَيَمَّمَ لِصَلاَةٍ حَضَرَتْ، ثُمَّ حَضَرَتْ صَلاَةٌ أُخْرَى، أَيَتَيَمَّمُ لَهَا أَمْ يَكْفِيهِ تَيَمُّمُهُ ذَلِكَ؟ فَقَالَ: بَلْ يَتَيَمَّمُ لِكُلِّ صَلاَةٍ، لأَنَّ عَلَيْهِ أَنْ يَبْتَغِيَ الْمَاءَ لِكُلِّ صَلاَةٍ، فَمَنِ ابْتَغَى الْمَاءَ فَلَمْ يَجِدْهُ، فَإِنَّهُ يَتَيَمَّمُ.


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-135.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.