தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muwatta-Malik-1387

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

…தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் பார்வைக் குறை, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் மஜ்ஜை இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுப்பது கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்…

அறிவிப்பவர் : அல்பரா பின் ஆசிப் (ரலி),

(முஅத்தா மாலிக்: 1387)

بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
9- كِتَابُ الضَّحَايَا.
1- مَا يُنْهَى عَنهُ مِنَ الضَّحَايَا.

حَدَّثَنِي يَحيَى، عَن مَالِكٍ، عَن عَمْرِو بْنِ الْحَارِثِ، عَن عُبَيْدِ بْنِ فَيْرُوزٍ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ،

أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ سُئِلَ: مَاذَا يُتَّقَى مِنَ الضَّحَايَا؟ فَأَشَارَ بِيَدِهِ، وَقَالَ: أَرْبَعًا، وَكَانَ الْبَرَاءُ يُشِيرُ بِيَدِهِ، وَيَقُولُ: يَدِي أَقْصَرُ مِنْ يَدِ رَسُولِ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ: الْعَرْجَاءُ الْبَيِّنُ ظَلْعُهَا، وَالْعَوْرَاءُ الْبَيِّنُ عَوَرُهَا، وَالْمَرِيضَةُ الْبَيِّنُ مَرَضُهَا، وَالْعَجْفَاءُ الَّتِي لاَ تُنْقِي.


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-1387.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-1009.




1 . இந்தக் கருத்தில் அல்பரா பின் ஆசிப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : மாலிக்-1387 , அஹ்மத்-18510 , 18542 , 18543 , 18667 , 18675 , தாரிமீ-1992 , 1993 , இப்னு மாஜா-3144 , அபூதாவூத்-2802 , திர்மிதீ-1497 , நஸாயீ-43694370 , 4371 ,

2 comments on Muwatta-Malik-1387

  1. அல் முஃதா ஹதீஸ் 510 இலிருந்து தமிழில் தொடர்ச்சியாக வேண்டும் நான் முகநூலில் தொடர் பதிவாக பதிவு செய்து கொண்டிருக்கின்றேன் 510 க்கு மேல் கிடைக்கவில்லை என் முகநூலில் லிங்க்

    https://www.facebook.com/almuattha/

    என்னை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

    [email protected]
    965 98832767

  2. அல் முஃதா ஹதீஸ் 510 இலிருந்து தமிழில் தொடர்ச்சியாக வேண்டும் நான் முகநூலில் தொடர் பதிவாக பதிவு செய்து கொண்டிருக்கின்றேன் 510 க்கு மேல் கிடைக்கவில்லை என் முகநூலில் லிங்க்

    https://www.facebook.com/almuattha/

    என்னை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

    [email protected]
    965 98832767

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.