ஹதீஸின் தரம்: விபரம் கீழே
பாங்கு கூறுபவர் மக்களுக்கு பாங்கு கூறுகிறார். பின்பு நபில் தொழுகிறார். அப்போது மக்களோ அது அல்லாத மற்றொரு இகாமத் மூலம் தொழுதிட விரும்புகிறார்கள். (இது சரியா) என்று மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, அதனால் குற்றமில்லை. அவரின் இகாமத்தும், அவர் அல்லாத இகாமத்தும் சமமானதே! என்று பதில் கூறினார்கள் என யஹ்யா கூறுகிறார்கள்.
(முஅத்தா மாலிக்: 184)قَالَ يَحيَى: وَسُئِلَ مَالِكٌ عَن مُؤَذِّنٍ أَذَّنَ لِقَوْمٍ، ثُمَّ تَنَفَّلَ، فَأَرَادُوا أَنْ يُصَلُّوا بِإِقَامَةِ غَيْرِهِ؟ فَقَالَ: لاَ بَأْسَ بِذَلِكَ، إِقَامَتُهُ وَإِقَامَةُ غَيْرِهِ سَوَاءٌ.
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-184.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.
ஹதீஸ்கள் ஏற்றும் வேலை நடைபெறுகிறதா? நிறுத்தப்பட்டுள்தா
அஸ்ஸலாமு அலைக்கும்.
நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது சகோதரரே!