ஹதீஸின் தரம்: விபரம் கீழே
பாடம் 64
ஜும்ஆ நாளன்று விரைவாக வருதல்
236:63:9 வசனத்தில் வரும், “ஃபஸ்அவ்” (விரைந்து வாருங்கள்) என்ற வார்த்தை பற்றி இப்னு ஷிஹாப் அவர்களிடம் கேட்ட போது, “உமர்(ரலி) அவர்கள் அந்த வார்த்தைக்கு ஃபம்லு (தயாராகி வாருங்கள்) என்று விளக்கம் தருவார்கள்” என்று இப்னு ஷிஹாப் பதில் கூறினார்கள் என இமாம் மாலிக் (ரஹ்) கூறுகிறார்கள்.
(முஅத்தா மாலிக்: 285)64- مَا جَاءَ فِي السَّعْيِ يَوْمَ الْجُمُعَةِ.
حَدَّثَنِي يَحيَى، عَن مَالِكٍ،
أَنَّهُ سَأَلَ ابْنَ شِهَابٍ عَن قَوْلِ اللهِ عَزَّ وَجَلَّ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلاَةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللهِ}، فَقَالَ ابْنُ شِهَابٍ: كَانَ عُمَرُ بْنُ الْخَطَّابِ يَقْرَؤُهَا: إِذَا نُودِيَ لِلصَّلاَةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَامْضُوا إِلَى ذِكْرِ اللهِ.
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-285.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்