ஹதீஸின் தரம்: விபரம் கீழே
வீட்டில் தொழுது கொண்ட ஒருவர் இமாமுடன் சேர்ந்து மீண்டும் தொழுவது குற்றமில்லை என்றே கருதுகின்றேன். ஆனால் மஃக்ரிபுத் தொழுகையைத் தவிர, அதை மீண்டும் தொழுதால் அது இரட்டையாக ஆகி விடும் என மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.
(முஅத்தா மாலிக்: 354)قَالَ مَالِكٌ: وَلاَ أَرَى بَأْسًا أَنْ يُصَلِّيَ مَعَ الإِمَامِ مَنْ كَانَ قَدْ صَلَّى فِي بَيْتِهِ، إِلاَّ صَلاَةَ الْمَغْرِبِ، فَإِنَّهُ إِذَا أَعَادَهَا، كَانَتْ شَفْعًا.
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-354.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.
தொடுவது இல்லை… தொழுவது எழுத்து பிழை
அஸ்ஸலாமு அலைக்கும். ஜஸாகல்லாஹு கைரா.