ஹதீஸின் தரம்: விபரம் கீழே
உமர் (ரலி) அவர்கள் தன் வேட்டியின் கீழ் உள்ளதை (மலம் கழித்தப்பின்) தண்ணீரால் கழுவினார்கள் என தன் தந்தை அப்துர் ரஹ்மான் (ரலி) கூறியதாக உஸ்மான் கூறுகின்றார்கள்.
(முஅத்தா மாலிக்: 37)وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن يَحيَى بْنِ مُحَمَّدِ بْنِ طَحْلاَءَ، عَن عُثْمَانَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَاهُ حَدَّثَهُ،
أَنَّهُ سَمِعَ عُمَرَ بْنَ الْخَطَّابِ يَتَوَضَّأُ بِالْمَاءِ وُضُوءً لِمَا تَحْتَ إِزَارِهِ.
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-37.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்