ஹதீஸின் தரம்: விபரம் கீழே
பாடம் 86
பயணத்திலும் பயணம் இல்லாத காலத்திலும் இரண்டு தொழுகைகளைச் சேர்த்துத் தொழுதல்
நபி(ஸல்) அவர்கள் ‘தபூக்” போருக்குப் பயணம் சென்ற போது லுஹரையும், அஸரையும் ‘ஜம்உ” செய்தார்கள் என அஹ்ரஜ்(ரலி) கூறுகின்றார்கள்.
(முஅத்தா மாலிக்: 382)9 – كِتَابُ قَصْرِ الصَّلَاةِ فِي السَّفَرِ
86- بَابُ الْجَمْعِ بَيْنَ الصَّلَاتَيْنِ فِي الْحَضَرِ وَالسَّفَرِ
حَدَّثَنِي يَحْيَى، عَنْ مالِكٍ، عَنْ دَاوُدَ بْنِ الْحُصَيْنِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ «يَجْمَعُ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ، فِي سَفَرِهِ إِلَى تَبُوكَ»
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-382.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்