தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-392

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 88

தொழுகையை சுருக்கிட வேண்டிய அவசியம்

அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் ஹஜ்ஜோ, உம்ராவோ செய்யக் கிளம்பினால் ‘துல்ஹுலைஃபா” என்ற இடத்திலேயே ‘கஸ்ர்” செய்வார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.

(முஅத்தா மாலிக்: 392)

88- بَابُ مَا يَجِبُ فِيهِ قَصْرُ الصَّلَاةِ

حَدَّثَنِي يَحْيَى، عَنْ مَالِكٍ عَنْ نَافِعٍ

أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ «إِذَا خَرَجَ حَاجًّا أَوْ مُعْتَمِرًا قَصَرَ الصَّلَاةَ بِذِي الْحُلَيْفَةِ»


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-392.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.