ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்தார்.
நபி (ஸல்) அவர்கள் சுப்ஹை தொழ வைத்து விட்டால், பெண்கள் தங்களின் போர்வையால் போர்த்திக் கொண்டு (வீடு) திரும்புவார்கள். இருளின் காரணமாக அவர்கள் (யார் என்று) அறியப்பட மாட்டார்கள்.
(இந்த நபிமொழியானது, புகாரி, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், நஸயீ ஆகிய நூல்களில் உள்ளது).
(முஅத்தா மாலிக்: 4)وَحَدَّثَنِي يَحْيَى، عَنْ مَالِكٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهَا قَالَتْ
إِنْ «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيُصَلِّي الصُّبْحَ»، فَيَنْصَرِفُ النِّسَاءُ مُتَلَفِّعَاتٍ بِمُرُوطِهِنَّ، مَا يُعْرَفْنَ مِنَ الْغَلَسِ
Muwatta-Malik-Tamil-4.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-4.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-4.
சமீப விமர்சனங்கள்