ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.
சூரியன் உதயமாகும் முன் ஒருவர் சுப்ஹின் ஒரு ரக்அத்தை அடைந்து விட்டால் சுப்ஹையே அடைந்தவராவார். சூரியன் மறையும் முன் அஸரின் ஒரு ரக்அத்தை அடைந்து விட்டால் அஸரையே அடைந்வராவார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(இந்த நபிமொழியானது, புகாரி, முஸ்லிம், அபூதாவூது, நஸயீயிலும் உள்ளது).
(முஅத்தா மாலிக்: 5)وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، وَعَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ وَعَنِ الْأَعْرَجِ: كُلُّهُمْ يُحَدِّثُونَهُ عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الصُّبْحِ، قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ فَقَدْ أَدْرَكَ الصُّبْحَ، وَمَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الْعَصْرِ قَبْلَ أَنْ تَغْرُبَ الشَّمْسُ فَقَدْ أَدْرَكَ الْعَصْرَ»
Muwatta-Malik-Tamil-5.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-5.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-5.
சமீப விமர்சனங்கள்