தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-534

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம் 130

குர்ஆன் தொடும் நபருக்கு ஒளு அவசியம் என்ற கட்டளை

அம்ரு இப்னு ஹஸீம்(ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் எழுதிய கடிதத்தில் ‘சுத்தமானவனே தவிர குர்ஆனைத் தொடக் கூடாது’ என்று இருந்தது என அப்துல்லா இப்னு அபூபக்கர் இப்னு ஹஸ்ம் அறிவிக்கின்றார்கள்.

(முஅத்தா மாலிக்: 534)

15 – كِتَابُ الْقُرْآنِ
130- بَابُ الْأَمْرِ بِالْوُضُوءِ لِمَنْ مَسَّ الْقُرْآنَ

حَدَّثَنِي يَحْيَى، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ حَزْمٍ

أَنَّ فِي الْكِتَابِ الَّذِي كَتَبَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعَمْرِو بْنِ حَزْمٍ: «أَنْ لَا يَمَسَّ الْقُرْآنَ إِلَّا طَاهِرٌ»


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-534.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




(குறிப்பு: இதன் அறிவிப்பாளார் தொடர் அறுபட்டு உள்ளது. ஆனாலும் முழு அறிவிப்பாளர் வாரிசையுடன் இதே ஹதீஸ் வேறு நூல்களிலும் உள்ளது. அந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வாரிசையில் சுவைத் இப்னு அபீஹாதம் என்பவர் இடம் பெறுவதால் இது சரியான ஹதீஸ் அல்ல).

….

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.