ஹதீஸின் தரம்: விபரம் கீழே
அலீ பின் அபூதாலிப் (ரலி) அவர்கள், கப்ரை தலையணையாக ஆக்கிக் கொண்டு அதில் ஒருக்களித்து படுத்துக் கொள்பவராக இருந்தார் என்ற தகவல் எனக்கு கிடைத்தது.
அறிவிப்பவர்: மாலிக் (ரஹ்)
மாலிக் இமாம் கூறுகிறார்:
கப்ருகளின் மீது உட்காரக்கூடாது என்ற தடை விசயத்தில், நம்முடைய கருத்து என்னவெனில் “இயற்கைத் தேவையை கழிப்பதற்காக உட்காருவது’ என்பது அதன் பொருளாகும்.
(முஅத்தா மாலிக்: 627)وَحَدَّثَنِي عَن مَالِكٍ؛ أَنَّهُ بَلَغَهُ،
أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ كَانَ يَتَوَسَّدُ الْقُبُورَ، وَيَضْطَجِعُ عَلَيْهَا.
قَالَ مَالِكٌ: وَإِنَّمَا نُهِيَ عَنِ الْقُعُودِ عَلَى الْقُبُورِ، فِيمَا نُرَى، لِلْمَذَاهِبِ.
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-627.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-546.
3 . இந்தக் கருத்தில் அலீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: மாலிக்-627 , ஷரஹ் மஆனில் ஆஸார்-2953 ,
மேலும் பார்க்க: ஷரஹ் மஆனில் ஆஸார்-2950 .
சமீப விமர்சனங்கள்