ஹதீஸின் தரம்: More Info
அபூஹுரைரா (ரலி) , ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி) போன்றோர் நோன்பாளி மனைவியை முத்தமிடுவதற்கு (அது பற்றிய சட்டவிளக்கம் கேட்கப்படும் போது அதற்கு) அனுமதியளிப்பார்கள்.
அறிவிப்பவர்: ஸைத் பின் அஸ்லம் (ரஹ்)
(முஅத்தா மாலிக்: 801)وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن زَيْدِ بْنِ أَسْلَمَ،
أَنَّ أَبَا هُرَيْرَةَ، وَسَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ كَانَا يُرَخِّصَانِ فِي الْقُبْلَةِ لِلصَّائِمِ.
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-801.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-638.
சமீப விமர்சனங்கள்