ஹதீஸின் தரம்: விபரம் கீழே
மாலிக் (ரஹ்) அவர்களிடம் ”ஒரு மனிதர் தன் கால்களை கழுவுகிறார். பின்பு தன் காலுறைகளை அணிகிறார். பின்பு ஒளுச் செய்ய விரும்புகிறார். (சரியா?) என்று கேட்கப்பட்டது. உடனே அவர்கள், ”அவர் தன் காலுறைகளைக் கழற்றட்டும். பின்பு அவர் ஒளுச் செய்யட்டும்! தன் கால்களைக் கழுவட்டும்”” என்று பதில் கூறினார்கள் என யஹ்யா கூறுகிறார்கள்.
(முஅத்தா மாலிக்: 85)وَسُئِلَ مَالِكٌ عَن رَجُلٍ غَسَلَ قَدَمَيْهِ، ثُمَّ لَبِسَ خُفَّيْهِ، ثُمَّ اسْتَأْنَفَ الْوُضُوءَ، فَقَالَ: لِيَنْزِعْ خُفَّيْهِ، ثُمَّ لْيَتَوَضَّأْ، وَلْيَغْسِلْ رِجْلَيْهِ.
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-85.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்