தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-99

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

வெட்டை நீர் வெளியாகுவது பற்றி நான் சுலைமான் இப்னு யஸார் அவர்களிடம் கேட்டேன், ”உன் ஆடையில் தண்ணீரைத் தெளித்துக் கொள். அதை மறந்துவிடு”” என்று (பதில்) கூறினார்கள். தை ஸலத் இப்னு ஸுபைர் கூறுகின்றார்கள்.

(குறிப்பு: மேற்கண்ட இரண்டுமே நபி மொழி அல்ல! தாயியீன்களின் கருத்து. மேலும் இது இச்சை நீருக்குரிய சட்டமல்ல! இது, உடல் சூட்டினால் வெளியாகும், ‘வெட்டை நீர்” பற்றி சட்டமாகும்).

(முஅத்தா மாலிக்: 99)

وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ الصَّلْتِ بْنِ زُيَيْدٍ، أَنَّهُ قَالَ

سَأَلْتُ سُلَيْمَانَ بْنَ يَسَارٍ عَنِ الْبَلَلِ أَجِدُهُ، فَقَالَ: «انْضَحْ مَا تَحْتَ ثَوْبِكَ بِالْمَاءِ وَالْهَ عَنْهُ»


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-99.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.