தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-1135

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள், உமர் பின் அப்துல்அஸீஸ் (ரஹ்) அவர்களின் தொழுகையைக் குறித்து, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகையை போன்று தொழவைத்த இந்த வாலிபரைப் போன்று வேறு எவரையும் நான் பார்த்ததில்லை” என்று கூறினார்கள்.

அப்போது நாங்கள் அவருடைய ருகூஉவில் பத்து தஸ்பீஹ்களையும், அவருடைய ஸஜ்தாவில் பத்து தஸ்பீஹ்களையும் எண்ணினோம்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்)

(நஸாயி: 1135)

عَدَدُ التَّسْبِيحِ فِي السُّجُودِ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِبْرَاهِيمَ بْنِ عُمَرَ بْنِ كَيْسَانَ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ وَهْبِ بْنِ مَانُوسَ، قَالَ: سَمِعْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ:

مَا رَأَيْتُ أَحَدًا أَشْبَهَ صَلَاةً بِصَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ هَذَا الْفَتَى يَعْنِي عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ فَحَزَرْنَا «فِي رُكُوعِهِ عَشْرَ تَسْبِيحَاتٍ، وَفِي سُجُودِهِ عَشْرَ تَسْبِيحَاتٍ»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-1135.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.