ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
பாடம்:
தொழுகையில் அழுதல்.
நான் நபி (ஸல்) அவர்களிடத்தில் வந்தேன். சட்டி கொதிப்பதைப் போன்ற சப்தம் அவர்களுடைய நெஞ்சிலிருந்து வந்துகொண்டிருந்த நிலையில் அவர்கள் தொழுதுகொண்டிருந்தார்கள். (அதாவது அழுதுக் கொண்டிருந்தார்கள்)
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஷஃக்கீர் (ரலி)
(நஸாயி: 1214)بَابُ الْبُكَاءِ فِي الصَّلَاةِ
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ مُطَرِّفٍ، عَنْ أَبِيهِ، قَالَ:
«أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ يُصَلِّي وَلِجَوْفِهِ أَزِيزٌ كَأَزِيزِ الْمِرْجَلِ»
يَعْنِي: يَبْكِي
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-1199.
Nasaayi-Shamila-1214.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-1198.
சமீப விமர்சனங்கள்