முதல் தக்பீருக்குப் பின் அல்ஹம்து அத்தியாயத்தை மனதுக்குள் ஓதுவதும், பின்னர் மூன்று தடவை தக்பீர் கூறுவதும், கடைசியில் ஸலாம் கொடுப்பதும் நபிவழியாகும்.
அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி)
(நஸாயி: 1989)أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي أُمَامَةَ أَنَّهُ قَالَ:
«السُّنَّةُ فِي الصَّلَاةِ عَلَى الْجَنَازَةِ أَنْ يَقْرَأَ فِي التَّكْبِيرَةِ الْأُولَى بِأُمِّ الْقُرْآنِ مُخَافَتَةً، ثُمَّ يُكَبِّرَ ثَلَاثًا، وَالتَّسْلِيمُ عِنْدَ الْآخِرَةِ»
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-1963.
Nasaayi-Shamila-1989.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-.
இந்தக் கருத்தில் அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- ஸுஹ்ரீ —> அபூஉமாமா (ரலி)
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-6428 , 6443 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-11379 , 11397 , குப்ரா நஸாயீ-2127 , நஸாயீ-1989 ,
- ஸுஹ்ரீ —> அபூஉமாமா (ரலி) —> ஒரு நபித்தோழர்
பார்க்க: ஷரஹ் மஆனில் ஆஸார்-, குப்ரா பைஹகீ-6959 ,
- ஸுஹ்ரீ —> ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி)
பார்க்க: குப்ரா பைஹகீ-6991 ,
- இப்னு ஜுரைஜ் —> ஸுஹ்ரீ
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-6428 ,
…ஹாகிம்-1331 ,
சமீப விமர்சனங்கள்