ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது
நபி (ஸல்) அவர்கள் திங்கள், வியாழன் ஆகிய நாட்களில் நோன்பு நோற்று வந்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
(நஸாயி: 2364)أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ حَبِيبِ بْنِ الشَّهِيدِ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ يَمَانٍ، عَنْ سُفْيَانَ، عَنْ عَاصِمٍ، عَنْ الْمُسَيَّبِ بْنِ رَافِعٍ، عَنْ سَوَاءٍ الْخُزَاعِيِّ، عَنْ عَائِشَةَ، قَالَتْ:
«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ الِاثْنَيْنِ وَالْخَمِيسَ»
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-2364.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-2334.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-48134-யஹ்யா பின் யமான் நம்பகமானவர் என்றாலும் அதிகம் தவறிழைப்பவர் என அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/401, தக்ரீீபுத் தஹ்தீப்-1/1070)
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
சரியான ஹதீஸ் பார்க்க: திர்மிதீ-745 .
சமீப விமர்சனங்கள்