பாடம்: 44
(வாரம்வாரம்) திங்கள், வியாழக்கிழமைகளில் நோன்பு வைப்பது பற்றி வந்துள்ளவை.
நபி (ஸல்) அவர்கள் திங்கள், வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்று வந்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள், ஹஃப்ஸா (ரலி), அபூகதாதா (ரலி), அபூஹுரைரா (ரலி), உஸாமா பின் ஸைத் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.
ஆயிஷா (ரலி) வழியாக வந்துள்ள இந்த அறிவிப்பாளர்தொடர் “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும்.
(திர்மிதி: 745)بَابُ مَا جَاءَ فِي صَوْمِ يَوْمِ الِاثْنَيْنِ وَالخَمِيسِ
حَدَّثَنَا أَبُو حَفْصٍ، عَمْرُو بْنُ عَلِيٍّ الفَلَّاسُ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، عَنْ ثَوْرِ بْنِ يَزِيدَ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ رَبِيعَةَ الجُرَشِيِّ، عَنْ عَائِشَةَ قَالَتْ:
«كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَرَّى صَوْمَ الِاثْنَيْنِ وَالخَمِيسِ»
وَفِي البَابِ عَنْ حَفْصَةَ، وَأَبِي قَتَادَةَ، وَأَبِي هُرَيْرَةَ، وَأُسَامَةَ بْنِ زَيْدٍ.: «حَدِيثُ عَائِشَةَ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ»
Tirmidhi-Tamil-676.
Tirmidhi-TamilMisc-676.
Tirmidhi-Shamila-745.
Tirmidhi-Alamiah-676.
Tirmidhi-JawamiulKalim-675.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . திர்மிதீ இமாம்
2 . அம்ர் பின் அலீ
3 . அப்துல்லாஹ் பின் தாவூத்
4 . ஸவ்ர் பின் யஸீத்
5 . காலித் பின் மஃதான்
6 . ரபீஆ பின் அம்ர் பின் ஹாரிஸ் (இப்னுல் ஃகாஸ்)
7 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி)
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-15664-ரபீஆ பின் ஃகாஸ் பற்றி இவர் நபித்தோழரா? இல்லையா? என்பதில் அறிஞர்களுக்கிடையில் கருத்துவேறுபாடு உள்ளது.
- அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள், இவர் நபித்தோழர் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இவர் நபித்தோழர் அல்ல என்று கூறியுள்ளார். - இப்னு ஸஃத்,பிறப்பு ஹிஜ்ரி 168
இறப்பு ஹிஜ்ரி 230
வயது: 62
அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இப்னு அபூஷைபா, புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
பஸ்ஸார், இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும். இப்னு மன்தா, பகவீ, அபூநுஐம், இப்னு அப்துல்பர் போன்ற பலரும் இவரை நபித்தோழர்களின் பட்டியலில் கூறியுள்ளனர். - தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள், இவரை நபித்தோழர் என்று கூறுவதில் விமர்சனம் உள்ளது. ஆனால் இவர் பலமானவர் என்று கூறியுள்ளார்.
(நூல்கள்: அல்இக்மால்-4/358, தஹ்தீபுத் தஹ்தீப்-1/600, அல்காஷிஃப்-2/398, துஹ்ஃபதுத் தஹ்ஸீல்-257).
- இப்னுல் கத்தான் அல்ஃபாஸீ பிறப்பு ஹிஜ்ரி 562
இறப்பு ஹிஜ்ரி 628
வயது: 66
அவர்கள், ரபீஆ பின் ஃகாஸ் அறியப்படாதவர் என்று கூறியுள்ளார். என்றாலும் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இப்னுல் கத்தான் அவர்கள் இது விசயத்தில் தவறு செய்துவிட்டார். ரபீஆ பின் ஃகாஸ் நபித்தோழர் என்று கூறி மறுப்பு தெரிவித்துள்ளார்.
(நூல்: அத்தல்கீஸுல் ஹபீர்-936, 2/410)
மேற்கண்ட தகவல்களிலிருந்து இவர் நபித்தோழர் இல்லை என்று முடிவு செய்தாலும் இவர் பலமானவர் என்றும் முடிவு செய்யலாம்.
علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية ط-أخرى (9/ 81)
3851- وسُئِل عَن حَديث ربيعة، عَن عَائشة، قالَت: كان رَسول الله صَلى الله عَليه وسَلم يَصُوم شَعبان كُلَّه حَتَّى يَصله بِرَمَضان، وكان يَتَحَرَّى صيام الاثنَين والخَميسِ.
فقال: يَرويه ثَور بن يَزيد، واختُلِف عَنه؛
فرَواه يَحيَى بن حَمزة، وعَبد الله بن داوُد الخُرَيبي، عَن ثَور، عَن خالد بن مَعدان، عَن رَبيعة بن الغاز، عَن عائِشة.
وخالَفهُم الثَّوْريّ؛
فرَواه عَن ثَور، عَن خالد بن مَعدان، عَن عائِشة، أَسقَط مِنه رَبيعة بن الغاز والقَول قَول مَن أَثبَتَه فيه.
இந்தச் செய்தியின் சில அறிவிப்பாளர்தொடர்களைக் குறிப்பிட்ட தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் ஸவ்ர் பின் யஸீத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்கள் மட்டுமே, ஸவ்ர் பின் யஸீத் —> காலித் பின் மஃதான் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.
மற்றவர்கள் ஸவ்ர் பின் யஸீத் —> காலித் பின் மஃதான் —> ரபீஆ பின் ஃகாஸ் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர். இதுவே சரியானதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
(நூல்: அல்இலலுல் வாரிதா-3851)
எனவே ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) வழியாக வரும் செய்திகளில் காலித் பின் மஃதான் —> ரபீஆ பின் ஃகாஸ் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடர் சரியாக உள்ளது.
1 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- காலித் பின் மஃதான் —> ரபீஆ பின் ஃகாஸ் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி)
பார்க்க: இப்னு மாஜா-1739 , திர்மிதீ-745 , நஸாயீ-2187 , 2361 , குப்ரா நஸாயீ-2682 , இப்னு ஹிப்பான்-3643 ,
- காலித் பின் மஃதான் —> ஜுபைர் பின் நுஃபைர் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி)
பார்க்க: அஹ்மத்- 24584 , நஸாயீ-2186 , 2360 , குப்ரா நஸாயீ-2681 ,
- காலித் பின் மஃதான் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி)
பார்க்க: அஹ்மத்-24508 , 24509 , 24748 , நஸாயீ-2362 , குப்ரா நஸாயீ-2683 ,
- ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
—> மன்ஸூர்… —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி)
பார்க்க: நஸாயீ-2363 , குப்ரா நஸாயீ-2684 .
- ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
—> ஆஸிம்… —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி)
பார்க்க: நஸாயீ-2364 , குப்ரா நஸாயீ-2685 , 2799 , இப்னு குஸைமா-2116 ,
திர்மிதீ இமாம் அவர்கள் கூறிய சில நபித்தோழர்கள் வழியாக வந்துள்ள செய்திகள்:
…
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-747 ,
சமீப விமர்சனங்கள்