தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-744

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

744.

 


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது ஹஸன் தரத்தைச் சார்ந்த ஹதீஸ் ஆகும்.

இதில் வெறுக்கத்தக்கது என்பதன் பொருள் என்னவென்றால், ஒருவர் சனிக்கிழமையை மட்டும் குறிப்பிட்டு நோன்பிற்காக தனித்து ஒதுக்குவதாகும். ஏனென்றால், யூதர்கள் சனிக்கிழமையை கண்ணியப்படுத்துகின்றனர்.


«لَا تَصُومُوا يَوْمَ السَّبْتِ إِلَّا فِيمَا افْتَرَضَ اللَّهُ عَلَيْكُمْ، فَإِنْ لَمْ يَجِدْ أَحَدُكُمْ إِلَّا لِحَاءَ عِنَبَةٍ أَوْ عُودَ شَجَرَةٍ فَلْيَمْضُغْهُ»

«هَذَا حَدِيثٌ حَسَنٌ» وَمَعْنَى كَرَاهَتِهِ فِي هَذَا: أَنْ يَخُصَّ الرَّجُلُ يَوْمَ السَّبْتِ بِصِيَامٍ، لِأَنَّ اليَهُودَ تُعَظِّمُ يَوْمَ السَّبْتِ ”





 


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.