தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-742

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

742.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

“இந்த பாடத்தில் இப்னு உமர் (ரலி), அபூ ஹுரைரா (ரலி) ஆகியோரிடமிருந்தும் ஹதீஸ்கள் வந்துள்ளன.

அப்துல்லாஹ் (இப்னு மஸ்வூத்) அவர்களின் ஹதீஸ் – ஹஸன் கரீப் தரத்தை சார்ந்தது.

சில அறிஞர்கள் ஜும்ஆ நாளில் நோன்பு வைப்பதை விரும்பத்தக்கதாக கருதினர். ஆனால் வெறுக்கப்படுவது என்பது – ஜும்ஆவுக்கு முன்னோ பின்னோ நோன்பு வைக்காமல், தனியாக ஜும்ஆ நாள் மட்டும் நோன்பு வைப்பதாகும்”

 


«يَصُومُ مِنْ غُرَّةِ كُلِّ شَهْرٍ ثَلَاثَةَ أَيَّامٍ، وَقَلَّمَا كَانَ يُفْطِرُ يَوْمَ الجُمُعَةِ»

وَفِي البَابِ عَنْ ابْنِ عُمَرَ، وأَبِي هُرَيْرَةَ.: «حَدِيثُ عَبْدِ اللَّهِ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ» وَقَدْ اسْتَحَبَّ قَوْمٌ مِنْ أَهْلِ العِلْمِ صِيَامَ يَوْمِ الجُمُعَةِ، وَإِنَّمَا يُكْرَهُ أَنْ يَصُومَ يَوْمَ الجُمُعَةِ لَا يَصُومُ قَبْلَهُ وَلَا بَعْدَهُ ” وَرَوَى شُعْبَةُ، عَنْ عَاصِمٍ هَذَا الحَدِيثَ وَلَمْ يَرْفَعْهُ.





 


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.