தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-747

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒவ்வொரு திங்கள், வியாழக் கிழமைகளில் (அல்லாஹ்விடம் அடியார்களின்) செயல்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. எனவே நான் நோன்பு நோற்றுள்ள நிலையில் எனது செயல்கள் சமர்ப்பிக்கப்படுவதை நான் விரும்புகிறேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்தப் பாட பொருளில் அபூஹுரைரா (ரலி) வழியாக வரும் இந்த செய்தி ஹஸன் தரத்தில் உள்ள, அரிதான செய்தியாகும்.

(திர்மதி: 747)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ مُحَمَّدِ بْنِ رِفَاعَةَ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«تُعْرَضُ الأَعْمَالُ يَوْمَ الِاثْنَيْنِ وَالخَمِيسِ، فَأُحِبُّ أَنْ يُعْرَضَ عَمَلِي وَأَنَا صَائِمٌ»

«حَدِيثُ أَبِي هُرَيْرَةَ فِي هَذَا البَابِ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-747.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-677.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-38957-முஹம்மது பின் ரிஃபாஆ பற்றி இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    மட்டுமே பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார். மேலும் இவரிடமிருந்து அபூஆஸிம் மட்டுமே அறிவித்துள்ளார் என்பதால் இவர் அறியப்படாதவர் என்று கருதப்படுவார்.
  • அபுல்ஃபத்ஹ் அல்அஸ்தீ அவர்கள், இவரை முன்கருல் ஹதீஸ் என்று கூறியுள்ளார். (இவரே விமர்சிக்கப்பட்டவர் தான் என்றாலும் மற்றவர்களின் விமர்சனம் இல்லாத போது இவரின் கருத்தை ஏற்கலாம் என சிலர் கூறியுள்ளனர்). இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவரை மக்பூல் தரத்தில் கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/562, தக்ரீபுத் தஹ்தீப்-1/844)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

  • தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    இமாம் அவர்கள், இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) வழியாக வரும் அறிவிப்பாளர்தொடர்களை கூறிவிட்டு இந்த செய்தியை நபித்தோழரின் கூற்றாக அறிவித்தவர்களே மிக பலமாக உள்ளனர் என்று கூறியுள்ளார்.

இதைப்பற்றிய விவரம்:

அபூஸாலிஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அபூஸாலிஹ் அவர்களிடமிருந்து அறிவிப்பவர்கள்..

1 . ஸுஹைல் பின் அபூஸாலிஹ்.

இவர் வழியாக இந்த செய்தி நபியின் சொல்லாக மட்டுமே வந்துள்ளது.

2 . முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் அபூமர்யம்.

  • இவரிடமிருந்து மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    இமாம் அறிவித்துள்ளார். மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    இமாமிடமிருந்து அறிவிக்கும் இப்னு வஹ்ப் அவர்கள் இந்த செய்தியை நபியின் சொல்லாக அறிவித்துள்ளார்.

ஆனால் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாமிடமிருந்து அறிவிக்கும் கஃனபீ, யஹ்யா பின் யஹ்யா, அப்துர்ரஹ்மான் பின் காஸிம் ஆகியோர் இந்த செய்தியை அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) யின் சொல்லாக அறிவித்துள்ளனர்.

  • முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    பின் அபூமர்யமிடமிருந்து ஸுஃப்யான் பின் உயைனா பிறப்பு ஹிஜ்ரி 107
    இறப்பு ஹிஜ்ரி 198
    வயது: 91
    அறிவித்துள்ளார். இவரிடமிருந்து அறிவிக்கும் ஹுமைதிய்யி என்பவர் மட்டும் ஒரு தடவை இந்த செய்தியை நபியின் சொல்லாகவும், மற்றொரு தடவை அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) யின் சொல்லாகவும் அறிவித்துள்ளார். மற்றவர்கள், அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) யின் சொல்லாக அறிவித்துள்ளனர்.
  • முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    பின் அபூமர்யமிடமிருந்து அபூபக்ர் பின் அப்துல்லாஹ் (இப்னு அபூஸப்ரா) அறிவித்துள்ளார். இவர் வழியாக இது நபியின் சொல்லாக வந்துள்ளது.

3 . ஹகம் பின் உதைபா.

இவரிடமிருந்து அறிவிக்கும் அபூமர்யம் அப்துல்கஃப்பார் இந்த செய்தியை நபியின் சொல்லாக அறிவித்துள்ளார்.

ஹகம் பின் உதைபாவிடமிருந்து ஷுஃபா அறிவித்துள்ளார். ஷுஃபாவிடமிருந்து அறிவிக்கும் யஹ்யா பின் ஸகன், ஷுஃபா —> ஹகம் பின் உதைபா —>  அபூஸாலிஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி), அபூஸயீத் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் இந்த செய்தியை நபியின் சொல்லாக அறிவித்துள்ளார்.

ஆனால் ஷுஃபாவிடமிருந்து அறிவிக்கும் பதல், முஆத், அம்ர் பின் மர்ஸூக் ஆகியோர் ஷுஃபா —> ஹகம் பின் உதைபா —>  அபூஸாலிஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி), அல்லது அபூஸயீத் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் இந்த செய்தியை நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளனர்.

4 . அஃமஷ்.

அஃமஷ் அவர்கள், அபூஸாலிஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) அல்லது கஃபு (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் இந்த செய்தியை நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளார்.

5 . முஸைய்யிப் பின் ராஃபிஃ.

முஸைய்யிப் பின் ராஃபிஃ அவர்கள், அபூஸாலிஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் இந்த செய்தியை நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளார்.

(நூல்: அல்இலலுல் வாரிதா-1884, 10/87).

1 . ஸுஹைல் பின் அபூஸாலிஹ் பற்றி மற்றவர்கள் பலமானவர் என்று கூறியிருந்தாலும் இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
ஆகியோர் இவரை ஆதாரமாக ஏற்கக்கூடாது என்று விமர்சித்துள்ளனர். (அல்ஜர்ஹு வத்தஃதீல்-4/246, தஹ்தீபுல் கமால்-12/223)…

2 . அபூஸாலிஹ் அவர்களிடமிருந்து அறிவிப்பவர்களில் அஃமஷ் அவர்களின் அறிவிப்புக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்று இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
கூறியுள்ளார். 

(நூல்: அல்இலல்-இப்னுல் மதீனீ-124, பக்கம்-80) 

இதன்படியே தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்களும் முடிவு செய்துள்ளார்.

இந்த செய்தியைப் பற்றிய ஆய்வின் சுருக்கம்:

திங்கள், வியாழக் கிழமைகளில் (அல்லாஹ்விடம் அடியார்களின்) செயல்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. அப்போது அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காத ஒவ்வோர் அடியாருக்கும் மன்னிப்பு வழங்கப்படுகிறது; தமக்கும் தம் (முஸ்லிம்) சகோதரருக்கும் இடையே பகைமையுள்ள மனிதரைத் தவிர என்ற கருத்து கஃபுல் அஹ்பாரின் கருத்தாகும். அதையே அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் திங்கள், வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு வைத்துள்ளார்கள் என்ற கருத்தில் சரியான ஹதீஸ்கள் உள்ளன. (பார்க்க: திர்மிதீ-745)

1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • முஹம்மது பின் ரிஃபாஆ —> ஸுஹைல் பின் அபூஸாலிஹ் —> அபூஸாலிஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: அஹ்மத்-8361 , தாரிமீ-1792 , இப்னு மாஜா-1740 , திர்மிதீ-747 ,

ஸுஹைல் பின் அபூஸாலிஹ் அவர்களிடமிருந்து அறிவிப்பவர்களில் முஹம்மது பின் ரிஃபாஆ என்பவர் மட்டுமே நோன்பு வைப்பதைக் குறிப்பிடுகிறார். மற்றவர்கள் அவ்வாறு கூறவில்லை.

  • மாலிக்,பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    உஹைப், மஃமர், ஜரீர், அப்துல் அஸீஸ், அபூஅவானா, காலித் பின் அப்துல்லாஹ், இப்னு ஜுரைஜ்… —> ஸுஹைல் பின் அபூஸாலிஹ் —> அபூஸாலிஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: மாலிக்-2642 , முஸ்னத் தயாலிஸீ-2525 , முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-7914 , 21146 , அஹ்மத்-7639 , 9053 , 9199 , 10006 , முஸ்லிம்-5013 , அபூதாவூத்-4916 , திர்மிதீ-2023 , முஸ்னத் அபீ யஃலா-6684 , இப்னு ஹிப்பான்-3644 , 5661 , 5663 , 56665668 , அல்முஃஜமுல் அவ்ஸத்-7037 , குப்ரா பைஹகீ-6396 ,

  • மாலிக்,பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    இப்னு அபூஸப்ரா, ஸுஃப்யான் —> முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    பின் அபூமர்யம் —> அபூஸாலிஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: மாலிக்-2643 , முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-7915 , முஸ்லிம்-5014 , இப்னு குஸைமா-2120 , இப்னு ஹிப்பான்-5667 ,

  • அஃமஷ் —> அபூஸாலிஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-9269 ,

  • மன்ஸூர் —> அபூஸாலிஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-9278 ,

2 . உஸாமா பின் ஸைத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-2436 .

3 . இப்னு மஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-1460 .

4. அபூஅய்யூப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-3972 .

5 . ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-7419 .

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-745 .

work – thakreej .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.