ஹதீஸின் தரம்: விபரம் கீழே
நகங்களை வெட்டிக் கொள்வது, மீசையைக் கத்தரித்துக் கொள்வது, அக்குள் முடிகளை அகற்றுவது, மர்ம உறுப்பின் முடியைக் களைவது, விருத்தசேதனம் செய்வது ஆகிய இந்த ஐந்து விஷயங்களும் இயற்கை மரபுகளில் அடங்கும் என அபூ ஹுரைரா (ரலி) கூறினார்.
அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்மக்புரீ (ரஹ்)
(நஸாயி: 5044)أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ:
خَمْسٌ مِنَ الْفِطْرَةِ: تَقْلِيمُ الْأَظْفَارِ، وَقَصُّ الشَّارِبِ، وَنَتْفُ الْإِبْطِ، وَحَلْقُ الْعَانَةِ، وَالْخِتَانُ
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-5044.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-4984.
சமீப விமர்சனங்கள்