தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-5050

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நபி (ஸல்) அவர்கள், (‘கஸஉ’) தலைமுடியில் ஒரு பகுதியை மழித்துவிட்டு, மற்றொரு பகுதியை மழிக்காமல் விட்டு விடுவதை அல்லாஹ் எனக்கு தடை செய்துள்ளான் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

(நஸாயி: 5050)

أَخْبَرَنِي عِمْرَانُ بْنُ يَزِيدَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي الرِّجَالِ، عَنْ عُمَرَ بْنِ نَافِعٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«نَهَانِي اللَّهُ عَزَّ وَجَلَّ عَنِ الْقَزَعِ»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-5050.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-4990.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அப்துர் ரஹ்மான் பின் முஹம்மது நம்பகமானவர் என்றாலும் தவறாக அறிவிப்பவர். இந்த செய்தியை மற்ற பலமானவர்கள் அறிவிப்பதற்கு மாற்றமாக அறிவித்துள்ளார்.

மேலும் பார்க்க : புகாரி-5920 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.