தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-51

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

 நான் (ஒரு தடவை) நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்கள் இயற்கை தேவையை நிறைவேற்ற கழிப்பிடம் சென்றார்கள். பிறகு அவர்கள், “ஜரீரே! தண்ணீரை கொண்டு வாருங்கள்” என்று என்னை அழைத்தார்கள். எனவே நான் தண்ணீரைக் கொண்டுசென்று அவர்களிடம் தந்தேன். அவர்கள் தண்ணீரினால் சுத்தம் செய்து, கையை (மண்) தரையில் தேய்த்தார்கள்.

அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி)

(நஸாயி: 51)

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الصَّبَّاحِ قَالَ: حَدَّثَنَا شُعَيْبٌ يَعْنِي ابْنَ حَرْبٍ قَالَ: حَدَّثَنَا أَبَانُ بْنُ عَبْدِ اللَّهِ الْبَجَلِيُّ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ جَرِيرٍ، عَنْ أَبِيهِ قَالَ:

كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَتَى الْخَلَاءَ فَقَضَى الْحَاجَةَ، ثُمَّ قَالَ: «يَا جَرِيرُ هَاتِ طَهُورًا».، فَأَتَيْتُهُ بِالْمَاءِ فَاسْتَنْجَى بِالْمَاءِ – وَقَالَ: بِيَدِهِ – فَدَلَكَ بِهَا الْأَرْضَ

قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: هَذَا أَشْبَهُ بِالصَّوَابِ مِنْ حَدِيثِ شَرِيكٍ، وَاللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى أَعْلَمُ “


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-51.
Nasaayi-Alamiah-51.
Nasaayi-JawamiulKalim-51.