ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
பாடம்:
கப்றுகளை நோக்கித் தொழுவதற்கு தடை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அடக்கத்தலங்களை (கப்றுகளை) நோக்கித் தொழாதீர்கள்; அவற்றின் மீது உட்காராதீர்கள்.
அறிவிப்பவர்: அபூமர்ஸத் (ரலி)
(நஸாயி: 760)النَّهْيُ عَنِ الصَّلَاةِ إِلَى الْقَبْرِ
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ، عَنِ ابْنِ جَابِرٍ، عَنْ بُسْرِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ وَاثِلَةَ بْنِ الْأَسْقَعِ، عَنْ أَبِي مَرْثَدٍ الْغَنَوِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَا تُصَلُّوا إِلَى الْقُبُورِ وَلَا تَجْلِسُوا عَلَيْهَا»
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-760.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-752.
சமீப விமர்சனங்கள்