ஹிப்பான் பின் அலீ அல்அனஸீ – حبان بن علي العنزي
ஹி-111 – 171;172. சுமார் 60 வயது.
தரம்: பலவீனமானவர்.
இயற்பெயர்: ஹிப்பான்
தந்தை பெயர்: அலீ
குறிப்புப் பெயர்: அபூஅப்தில்லாஹ்
கொள்கை மற்றும் ஊர் பெயர்: ஷீஆ,அலீ (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்களது ஆட்சிக்கு எதிராக காரிஜியாக்கள் புரட்சி செய்த போது, அலீ அவர்களது ஆட்சிக்கு ஆதரவாக ஒரு கூட்டம் செயல்படத் தொடங்கியது. இவர்களே ஷியாக்கள் ஆவர். ஷியா என்ற சொல் (شيعة علي ஷீஅது அலீ) “அலீயை பின்பற்றுவோர்” என்று பொருள்படும் அரபு மொழிச் சொல்லில் இருந்து தோன்றியது. காலப் போக்கில், அலீ அவர்களையும் அவர்களது குடும்பத்தார்களையும் கடவுள் நிலைக்குக் கொண்டு சென்று விட்டனர். முகம்மது நபி, அலீ, அலீயின் மனைவி ஃபாத்திமா, மகன்கள் ஹஸன், ஹுசைன் ஆகிய ஐவருக்கும் தெய்வத் தன்மை இருப்பதாக ஷியாக்கள் நம்புகின்றனர். இவர்கள் பல பிரிவினராக உள்ளனர். பல விசயங்களில் அஹ்லுஸ் ஸுன்னாவிற்கு-குர்ஆன் ஹதீஸை பின்பற்றுவோருக்கு மாறுபடுகின்றனர். அலீ அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நபித்துவம் அவர் சிறு வயதினராக இருந்ததால் முகம்மது நபி அவர்களிடம் வழங்கப்பட்டது என்பதும் ஷியாக்களின் நம்பிக்கையாகும். கூஃபாவைச் சேர்ந்தவர்.
பிறப்பு: ஹிஜ்ரீ-111
இறப்பு: ஹிஜ்ரீ-171 அல்லது 172.
கால கட்டம்: 8.
- ஹிப்பான் பின் அலீ அல்அனஸீ என்பவர் பற்றி, இவர் பலவீனமானவர் என்று இப்னு ஸஃத்,பிறப்பு ஹிஜ்ரி 168
இறப்பு ஹிஜ்ரி 230
வயது: 62
இப்னுல் மதீனீ,பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இப்னுல் ஜவ்ஸீ,பிறப்பு ஹிஜ்ரி 508/510
இறப்பு ஹிஜ்ரி 597
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)ஆகியோர் கூறியுள்ளனர். - இப்னு நுமைர் பிறப்பு ஹிஜ்ரி 115
இறப்பு ஹிஜ்ரி 199
வயது: 84
அவர்கள், இவரின் செய்திகளிலும் இவரின் சகோதரர் மின்தல் பின் அலீ என்பவரின் செய்திகளிலும் சில தவறுகள் உள்ளன என்று கூறியுள்ளார். - புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள், இவர் ஹதீஸ்துறை அறிஞர்களிடம் பலமானவர் அல்ல என்று கூறியுள்ளார். - தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் இவர் விடப்பட்டவர் என்றும், பலவீனமானவர் என்றும் கூறியுள்ளார். - இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
பஸ்ஸார், தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
ஆகியோர் இவர் சுமாரானவர் என்ற கருத்தில் கூறியுள்ளனர். - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவர் ஃபிக்ஹ் அறிஞர், சிறப்புக்குரியவர் தான் என்றாலும் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்.
(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-3/270, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-3/348, அல்காஷிஃப்-2/232, தஹ்தீபுத் தஹ்தீப்-1/345, தக்ரீபுத் தஹ்தீப்-1/217)
அல்ஜர்ஹு வத்தஃதீல்-3/270.
الجرح والتعديل لابن أبي حاتم (3/ 270):
1208 – حبان بن علي العنزي أخو مندل يكنى بأبي علي كوفي روى عن علي بن علقمة ومغيرة والأعمش وجعفر بن أبي المغيرة وسهيل ابن أبي صالح روى عنه أبو الوليد وأحمد بن يونس ومحمد بن الصباح البزاز وخالد بن يزيد الطبيب وأبو الربيع الزهراني وأبو إبراهيم الترجماني سمعت أبي يقول ذلك.
حدثنا عبد الرحمن أنا عبد الله بن أحمد [بن محمد – 1]
ابن حنبل [فيما كتب إلى قال سمعت أبي يقول: مندل وحبان، حبان (302 م 2) أصح حديثا من مندل – 4] .
أنا ابن أبي خيثمه فيما كتب إلي قال سمعت يحيى بن معين يقول: حبان بن علي حديثه ليس بشئ.
حدثنا عبد الرحمن قال ذكره أبي عن إسحاق بن منصور عن يحيى بن معين أنه قال: حبان ومندل ابنا علي أيهما يقدم؟ قال: كلاهما سواء.
[قال أبو محمد – 1] سمعت أبي الحنيد يقول سمعت ابن نمير يقول: حبان ومندل أحاديثهما فيها بعض الغلط.
حدثنا عبد الرحمن قال سئل أبو زرعة عن حبان فقال: لين.
حدثنا عبد الرحمن قال سمعت أبي يقول: حبان بن علي يكتب حديثه ولا يحتج به
தக்ரீபுத் தஹ்தீப்-1/217.
1076- حبان ابن علي العنزي بفتح العين والنون ثم زاي أبو علي الكوفي ضعيف من الثامنة وكان له فقه وفضل مات سنة إحدى أو اثنتين وسبعين وله ستون سنة ق
…
சமீப விமர்சனங்கள்