بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
ஹுமைத் பின் ஸியாத்-அல்யமாமீ
இறப்பு:
தரம்:
இயற்பெயர்: ஹுமைத்
தந்தை பெயர்: ஸியாத்
பட்டப் பெயர், குறிப்புப் பெயர்:
ஊர் பெயர்: யமாமா
பிறப்பு: ஹிஜ்ரி-.
இறப்பு: ஹிஜ்ரி-.
கால கட்டம்: 7.
ஹுமைத் பின் ஸியாத்-அல்யமாமீ என்பவரை இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள் மட்டுமே பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார்.
الثقات لابن حبان (6/ 191):
• حميد بن زِيَاد اليمامي يروي عَن عبد الْعَزِيز بن الْيَمَان أخي حُذَيْفَة عَن حُذَيْفَة لتركبن سنَن من قبلكُمْ حَذْو النَّعْل بالنعل رَوَاهُ مُوسَى بن إِسْمَاعِيل عَن أبي عبد الله صَاحب الصَّدَقَة عَن حميد
இவர் ஹுதைஃபா பின் யமான் (ரலி) அவர்களின் உடன்பிறந்தவரான அப்துல்அஸீஸ் பின் யமான் அவர்களிடமிருந்து ஒரு செய்தியை அறிவித்துள்ளார். (இதை இவரிடமிருந்து இக்ரிமா பின் அம்மார் அறிவித்துள்ளார்).
பார்க்க: ஹாகிம்-8448.
இவரிடமிருந்து (மற்றொரு செய்தியை) ஹிஷாம்-அபூஅப்துல்லாஹ் என்பவர் அறிவித்துள்ளார் என்ற தகவலை இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
(நூல்: அஸ்ஸிகாத்-6/191)
என்றாலும் இக்ரிமா பின் அம்மார் இந்தச் செய்தியை தனக்கு அறிவித்த ஆசிரியரின் பெயரையும், ஹதீஸின் கருத்தையும் குளறுபடியாக அறிவித்துள்ளார்.
ஆசிரியரின் பெயர்கள்:
1 . முஹம்மத் பின் அப்துல்லாஹ்-அத்துஅலீ
2 . முஹம்மத் பின் உபைத்-அபூகுதாமா
3 . ஹுமைத்-அபூஅப்துல்லாஹ்-அல்ஃபிலஸ்தீனி
மற்றொரு செய்தியை இவரிடமிருந்து அறிவிக்கும் ஹிஷாம்-அபூஅப்துல்லாஹ் என்பவரின் நிலை அறியப்படவில்லை. ஹிஷாம்-அபூஅப்துல்லாஹ் என்பவரிடமிருந்து மூஸா பின் இஸ்மாயீல் என்பவர் மட்டுமே அறிவித்துள்ளார் என்பதாலும், இவரின் நிலைப்பற்றி இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.தவிர வேறு யாரும் கூறிவில்லை என்பதால் இவர் அறியப்படாதவர் ஆவார்.
تهذيب التهذيب (1/ 495):
• تمييز - حميد بن زياد اليمامي.
روى عن: عبد العزيز بن اليمان.
وروى عنه: أبو عبد الله صاحب الصدقة.
ذكره ابن حبان في الثقات.
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவரை மக்பூல் எனும் தரத்தில் கூறியுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/495)
சமீப விமர்சனங்கள்