بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
ஆஸிம் பின் ளம்ரா – عاصم بن ضمرة السلولي ، الكوفي
இறப்பு: ஹி-74
தரம்: நடுத்தரமானவர்.
இயற்பெயர்: ஆஸிம்
தந்தை பெயர்: ளம்ரா
வமிசப் பெயர்: ஸலூலீ, கூஃபீ
ஊர் பெயர்: கூஃபா
பிறப்பு: ஹிஜ்ரி-.
இறப்பு: ஹிஜ்ரி-74.
கால கட்டம்: 3.
ஆஸிம் பின் ளம்ரா என்பவரை சிலர் பாராட்டியுள்ளனர். சிலர் விமர்சித்துள்ளனர்.
الطبقات الكبرى ط دار صادر (6/ 222)
عَاصِمُ بْنُ ضَمْرَةَ السَّلُولِيُّ مِنْ قَيْسِ عَيْلَانَ رَوَى عَنْ عَلِيٍّ , وَتُوُفِّيَ بِالْكُوفَةِ فِي وِلَايَةِ بِشْرِ بْنِ مَرْوَانَ , وَكَانَ ثِقَةً وَلَهُ أَحَادِيثُ
تاريخ ابن معين – رواية الدارمي (ص149):
516 – قلت فعاصم بن ضَمرَة فَقَالَ ثِقَة
تاريخ ابن معين – رواية الدارمي (ص150):
518 – قلت لَهُ وَعَاصِم أحب إِلَيْك أم حَارِثَة أَعنِي بن مضرب فَقَالَ كِلَاهُمَا وَلم يُخَيّر قَالَ أَبُو سعيد حَارِثَة خير
تقريب التهذيب (ص149):
1063- حارثة ابن مضرب بتشديد الراء المكسورة قبلها معجمة العبدي الكوفي ثقة من الثانية غلط من نقل عن ابن المديني أنه تركه بخ
تهذيب التهذيب (1/ 483):
– حارثة ابن مضرب – ونقل ابن الجوزي في الضعفاء تبعًا للأزدي: أن علي بن المديني قال: متروك. وينبغي أن يحرر هذا.
تاريخ ابن معين – رواية الدوري (3/ 268):
1260 – سَأَلت يحيى أَيّمَا أعجب إِلَيْك الْحَارِث عَن على أَو عَاصِم بن ضَمرَة عَن على فَقَالَ عَاصِم بن ضَمرَة
تقريب التهذيب (ص146):
1029- الحارث ابن عبد الله الأعور الهمداني بسكون الميم الحوتي بضم المهملة وبالمثناة [فوق] الكوفي أبو زهير صاحب علي كذبه الشعبي في رأيه ورمي بالرفض وفي حديثه ضعف وليس له عند النسائي سوى حديثين مات في خلافة ابن الزبير [وهو من الثانية]
الكامل في ضعفاء الرجال (6/ 386):
حَدَّثَنَا مُحَمد بْن عَلِيٍّ، حَدَّثَنا عُثْمَانُ بْنُ سَعِيد، قالَ: قُلتُ لِيَحْيَى بْنِ مَعِين فعاصم بْن ضمرة؟ فَقال: ثِقةٌ قلت عاصم أَحَب إليك أُمّ حارثة قَالَ كلاهما ولم يختر قَالَ عُثْمَان حارثة خير.
الكمال في أسماء الرجال (6/ 54):
وقال علي بن المديني، وأحمد بن عبد الله: هو ثقة.
الثقات للعجلي ت البستوي (2/ 8):
811 – عَاصِم بن ضَمرَة السَّلُولي كوفى تَابِعِيّ ثِقَة
- இப்னு ஸஃத்,பிறப்பு ஹிஜ்ரி 168
இறப்பு ஹிஜ்ரி 230
வயது: 62
இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். இப்னுல் மதீனீ,பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
ஆகியோர் இவர் பலமானவர் என்று கூறியுள்ளனர். - ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்கள் இவரின் செய்தி ஹாரிஸ் என்பவரின் செய்தியைவிட சிறந்தது என்று கூறியுள்ளார். இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்களும் இவ்வாறு கூறியுள்ளார். - மேலும் இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள், இவரை ஹாரிஸா பின் முளர்ரிப் என்பவர் போன்று பலமானவர் என்ற கருத்தில் கூறியுள்ளார். - இவர் என் பார்வையில் ஆதாரம் கொள்ளத்தக்கவர் என்று அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் கூறியுள்ளார். - நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
பஸ்ஸார், தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)ஆகியோர் இவர் சுமாரானவர்; நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்ற கருத்தில் கூறியுள்ளனர்.
(நூல்கள்: தபகாத்துல்குப்ரா-6/22, தாரீகு இப்னு மயீன்-1/49, 50, தக்ரீபுத் தஹ்தீப்-1/46, 49, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-6/386, அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால்-6/54, அஸ்ஸிகாத்-இஜ்லீ-2/8, …
அல்ஜர்ஹு வத்தஃதீல்-, தஹ்தீபுல் கமால்-, அல்இக்மால்-, அல்காஷிஃப்-, தாரீகுல் இஸ்லாம்-, ஸியரு அஃலாமின் நுபலா-, மீஸானுல் இஃதிதால்-, அல்இஸாபா-, தஹ்தீபுத் தஹ்தீப்-, துஹ்ஃபதுத் தஹ்ஸீல்-, அல்கவாகிபுன் நய்யிராத்-,)
- அபூஇஸ்ஹாக்-இப்ராஹீம் ஜவ்ஸஜானி, இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும். இப்னு அதீ,பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
போன்ற வேறு சிலர் இவர் அறிவித்துள்ள சில ஹதீஸ்களில் ஏற்பட்ட தவறினால் இவரை விமர்சித்துள்ளனர். இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும். இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
ஆகியோர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
அபூஇஸ்ஹாக்-இப்ராஹீம் ஜவ்ஸஜானி.
أحوال الرجال (ص34 – 38):
11 – وعاصم بن ضمرة عندي قريب منه وإن كان حكي حكي عن سفيان قال كنا نعرف فضل حديث عاصم على حديث الحارث روى عنه أبو إسحاق حديثا في تطوع النبي صلى الله عليه وسلم ست عشرة ركعة أنه كان يمهل حتى إذا ارتفعت الشمس من قبل المشرق كهيئتها من قبل المغرب عند العصر قام فصلى ركعتين ثم يمهل حتى إذا ارتفعت الشمس وكانت من قبل المشرق كهيئتها من قبل المغرب عند الظهر قام فصلى أربع ركعات ثم يمهل حتى إذا زالت الشمس صلى أربع ركعات قبل الظهر ثم يصلي بعد الظهر ركعتين ثم يصلي قبل العصر أربع ركعات فهذه ست عشرة ركعة.
فيا لعباد الله أما كان ينبغي لأحد من أصحاب النبي صلى الله عليه وسلم وأزواجه يحكي هذه الركعات إذ هم معه في دهرهم والحكاية عن عائشة رضي الله عنها في الاثنتي عشرة ركعة من السنة وابن عمر عشر ركعات والعامة من الأمة أو من شاء الله قد عرفوا ركعات السنة الاثنتي عشرة منها بالليل ومنها بالنهار فإن قال قائل كم من حديث لم يروه إلا واحد قيل صدقت كان النبي صلى الله عليه وسلم يجلس فيتكلم بالكلمة من الحكمة لعله لا يعود لها آخر دهره فيحفظها عنه رجل وهذه ركعات كما قال عاصم كان يداوم عليها فلا يشتبهان
ثم خالف رواية الأمة واتفاقها حين روى أن في خمس وعشرين من الإبل خمسا من الغنم
وهذا حماد بن سلمة عن ثمامة بن عبد الله عن أنس أن أبا بكر كتب له الصدقة التي فرض رسول الله صلى الله عليه وسلم فيما دون خمس وعشرين من الإبل في كل خمس شاة فإذا بلغت خمسا وعشرين ففيها ابنة مخاض وكذلك حكاية الزهري عن عبد الله بن عمر وما حكى سفيان بن عيينة عن الزهري أيضا كذلك
وسألت عليا يعني ابن المديني عن عاصم والحارث فقال لي يا أبا إسحاق مثلك يسأل عن ذا الحارث كذاب قال علي وسمعت يحيى بن سعيد يقول قال سفيان كنا نعرف فضل حديث عاصم على حديث الحارث
ஜவ்ஸஜானி அவர்கள் இவர் அறிவித்துள்ள 2 ஹதீஸ்களை விமர்சித்துள்ளார்….
1 . பகல் நேர உபரியான தொழுகைகள் 16 ரக்அத்கள் என்ற செய்தி.
2 . 25 ஒட்டங்களுக்கு 5 ஆடுகள் ஸகாத் தர வேண்டும் என்று இவர் அறிவித்துள்ள செய்தி. (மற்ற பலமான ஹதீஸ்களில் 1 வயது பூர்த்தியான ஒரு பெண் ஒட்டகம் என்று உள்ளது.)
எனவே இவர் அல்ஹாரிஸ் பின் அப்துல்லாஹ் அல்ஹம்தானி என்பவரை போன்றவர் என்ற கருத்தில் கூறியுள்ளார். இவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என விமர்சிக்கப்பட்டவர்.
(நூல்: அஹ்வாலுர் ரிஜால்-ஜவ்ஸஜானி-1/34-38)
تهذيب التهذيب (2/ 254):
قلت: تعصب الجوزجاني على أصحاب علي معروف، ولا إنكار على عاصم فيما روى، هذه عائشة أخص أزواج النبي صلى الله عليه وسلم تقول لسائلها عن شيء من أحوال النبي صلى الله عليه وسلم: سل عليا، فليس بعجب أن يروي الصحابي شيئا يرويه غيره من الصحابة بخلافه، ولا سيما في التطوع، وأما حديث الغنم فلعل الأمة فيه ممن بعد عاصم، وقد تبع الجوزجاني في تضعيفه ابن عدي فقال: وعن علي بأحاديث باطلة لا يتابعه الثقات عليها، والبلاء منه.
وقال ابن حبان: كان رديء الحفظ، فاحش الخطأ، على أنه أحسن حالا من الحارث.
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் ஜவ்ஸஜானி அவர்களின் விமர்சனம் பற்றி கூறும்போது, ஜவ்ஸஜானி அவர்கள் அலீ (ரலி) அவர்களின் மாணவர்கள் மீது கொண்ட வெறுப்பு அனைவரும் அறிந்ததே. அவர், பகல் நேர உபரியான தொழுகை 16 ரக்அத்கள் பற்றிய செய்தியை ஆஸிம் தனித்து அறிவித்துள்ளார் என்ற காரணத்தை கூறி மறுக்க வேண்டிய தேவை இல்லை. ஏனெனில் நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் அவர்களுக்கு மிக நெருக்கமானவராக இருந்த ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் நிலைகள் குறித்துக் கேட்ட ஒருவரிடம், இதை “அலி அவர்களிடம் போய் கேள்” என்று கூறியுள்ளார்கள். ஒரு நபித்தோழர் அறிவிக்கும் ஒரு செய்தியை, மற்றொரு நபித்தோழர் அதற்கு மாற்றமாக அறிவிப்பது ஆச்சரியமானதல்ல; குறிப்பாக உபரியான வணக்கங்களில் இது நடப்பதுண்டு.
ஸகாத் பற்றிய ஹதீஸைப் பொறுத்தவரை (முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
சமுதாயம் ஒன்றுபடுவது ஆஸிம் அவர்களுக்கு முன்பே ஏற்பட்டது என்று எப்படி கூறமுடியும்?) முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
சமுதாயம் ஆஸிமுக்கு பின்னால் தானே இந்தச் சட்டத்தில் ஒன்றுப்பட்டிருப்பார்கள்.
تهذيب التهذيب (6/ 290):
وأما حديث الغَنَم فلعل الآفةَ فيه ممَّن بعد عاصم.
(مشارق الأنوار الوهاجة ومطالع الأسرار البهاجة في شرح سنن الإمام ابن ماجه (4/ 289):
(1) الظاهر في العبارة سقط، ولعلّها “فلعل الأمة اتفقت عليه بعد عاصم“. والله أعلم.)
(அல்லது அதில் உள்ள குறை ஆஸிமுக்கு அடுத்துள்ள அறிவிப்பாளர்கள் மூலம் ஏற்பட்டிருக்கலாம்.)
முஹம்மத் பின் அலீ என்பவர், முதல் வகை வாசக அடிப்படையில் இதன் விளக்கம்: “ஆஸிம் அவர்களுக்கு பிறகு முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
சமுதாயம் 25 ஒட்டகத்துக்கு 1 வயது பெண் ஒட்டகம் என்ற சட்டத்தில் ஒன்றுபட்டிருக்கலாம்” என்று கூறியுள்ளார்.
(நூல்: மஷாரிகுல் அன்வார்-4/289)
(சிகப்பு நிறமிட்ட வார்த்தைகள் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்களின் தஹ்தீப் பிரதிகளில் உள்ள மாற்றங்களாகும்)
மேலும் ஜவ்ஸஜானி அவர்களின் விமர்சனத்தின் படியே இப்னு அதீ,பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.ஆகியோர் விமர்சித்துள்ளனர் என்ற தகவலை இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)குறிப்பிட்டுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/254)
(ஆஸிம் பின் ளம்ரா, ஹாரிஸா பின் முளர்ரிப் ஆகியோரில் உங்களுக்கு பிடித்தமானவர் யார் என்று தாரிமீ கேட்க இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள் இருவருமே தான் என்று பதில் கூறியுள்ளார். இது தாரிமீ அவர்களின் தாரீகு இப்னு மயீனில் இடம்பெற்றுள்ளது.
அலீ (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பவர்களில் உங்களுக்கு பிடித்தமானவர் ஹாரிஸ் என்பவரா அல்லது ஆஸிம் பின் ளம்ரா என்பவரா என்று அப்பாஸ் அத்தூரீ கேட்க அதற்கு இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள் ஆஸிம் பின் ளம்ரா என்று கூறியுள்ளார். இது அப்பாஸ் அத்தூரீ அவர்களின் தாரீகு இப்னு மயீனில் உள்ளது.
இந்த ஹாரிஸ் என்பவர் ஹாரிஸ் அல்அஃவர் என்று சிலர் விளங்கியுள்ளனர். இவர் பலவீனமானவர் என்றும், பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளார்.
இவரையும், ஹாரிஸா பின் முளர்ரிப் என்பவரையும் சிலர் சேர்த்து குழப்பியுள்ளனர். இது தனி விசயம்.)
இப்னு ஹிப்பான்
المجروحين لابن حبان (2/ 125)
719 – عَاصِم بن ضَمرَة السَّلُولي من أهل الْكُوفَة يَرْوِي عَن عَلِي روى عَنهُ الحكم بن عتيبة وَأَبُو إِسْحَاق السبيعِي كَانَ رَدِيء الْحِفْظ فَاحش الْخَطَأ يرفع عَن عَليّ قَوْله كثيرا فَلَمَّا فحش ذَلِك فِي رِوَايَته اسْتحق التّرْك على أَنه أحسن حَالا من الْحَارِث سَمِعت الْحَنْبَلِيّ يَقُول سَمِعت أَحْمَد بْن زُهَيْر يَقُول سُئِلَ يحيى بن معِين أَيّمَا أحب إِلَيْك الْحَارِث عَن عَليّ أَو عَاصِم بن ضَمرَة عَن عَليّ قَالَ عَاصِم بن ضَمرَة
இவர் மனனத் தன்மையில் மிகவும் மோசமானவர். அதிகம் தவறு செய்யக் கூடியவர். இவர் அதிகமாக அலீ (ரலி) அவர்களின் சொல்லை நபியின் சொல்லாக அறிவித்ததால் விடப்படுவதற்கு தகுதியானவர் என்று இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள் இவரை விமர்சித்துள்ளார்.
(நூல்: அல்மஜ்ரூஹீன்-2/125, 26)
இப்னு அதீ
الكامل في ضعفاء الرجال (6/ 386):
1380- عاصم بْن ضمرة.
حَدَّثَنَا مُحَمد بْن عَلِيٍّ، حَدَّثَنا عُثْمَانُ بْنُ سَعِيد، قالَ: قُلتُ لِيَحْيَى بْنِ مَعِين فعاصم بْن ضمرة؟ فَقال: ثِقةٌ قلت عاصم أَحَب إليك أُمّ حارثة قَالَ كلاهما ولم يختر قَالَ عُثْمَان حارثة خير.
حَدَّثَنَا مُحَمد بْنُ الْحُسَيْنِ بْنِ حَفْصٍ، حَدَّثَنا عباد بن يعقوب، حَدَّثَنا سلمة بْن عطاء، عَن أبي حَمْزَةَ، عَن أَبِي إِسْحَاقَ، عَن عاصم بْن ضمرة قَالَ إِنِّي لأستحي من الله أن أروي عن غير علي.
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ عَبد الْبَرِّ، حَدَّثَنا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ التَّرْجُمَانِيُّ، حَدَّثَنا أَبُو بَكْرِ بْنِ عَبَّاسٍ، قَالَ: سَمِعْتُ مغيرة يَقُولُ لم يصدق عَلَى علي فِي الحديث إلَاّ من أصحاب عَبد اللَّهِ بْن مسعود.
حَدَّثَنَا أَحْمَد بْن موسى بن معدان الحراني، حَدَّثَنا الحسين بن مرزوق، حَدَّثَنا الحسن بن قتيبة، حَدَّثَنا عِيسَى بْن المُسَيَّب، قَال: قِيل لإبراهيم أو قيل يا أبا عمران أدركت أصحاب علي وأصحاب عَبد اللَّهِ فأخذت بقول أصحاب عَبد اللَّهِ وتركت قول أصحاب علي قَالَ أتهم أصحاب علي
حَدَّثَنا مُحَمد بْنُ أَحْمَدَ بْنِ الْحُسَيْنِ الأَهْوَازِيُّ، قَال: حَدَّثَنا مُحَمد بن إسحاق، حَدَّثَنا يَحْيى بْنُ أَبِي كَثِيرٍ، حَدَّثَنا شُعْبَة عَنِ الْهَيْثَمِ قَالَ رَأَى عَاصِمُ بْنُ ضَمْرَةَ أُنَاسًا يَتْبَعُونَ سَعِيد بْنَ جُبَيْرٍ فَقَالَ إِنَّ هَذَا مَذَلَّةٌ لِلتَّابِعِ فِتْنَةٌ لِلْمَتْبُوعِ.
وعاصم بْن ضمرة لم اذكر لَهُ حديثا لكثرة ما يروي عَن علي مما تفرد به ومما لا يتابعه الثقات عليه والذي يرويه، عَن عاصم قوم ثقات البلية من عاصم ليس ممن يروي عَنْهُ.
இவரைப் பற்றி இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்களின் விமர்சனம்:
இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.இவரை பலமானவர் என்று கூறியுள்ளார். (ஆனால்) இவர் அலீ (ரலி) அவர்களிடமிருந்து தவிர மற்றவர்களிடமிருந்து ஹதீஸை நான் அறிவிப்பதற்கு அல்லாஹ்விடம் வெட்கப்படுகிறேன் என்று கூறியுள்ளார்…
அலீ (ரலி) அவர்களின் ஹதீஸ்களை சரியாக அறிவிப்பவர்கள் இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) அவர்களின் மாணவர்கள் தான். (அலீ-ரலி அவர்களின் மாணவர்கள் அல்ல) என்று முஃகீரா அவர்கள் கூறினார்.
இப்ராஹீம் அன்னகஈ அவர்களிடம், அபூஇம்ரான் அவர்களே! நீங்கள் அலீ (ரலி), இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) ஆகியோரின் மாணவர்களை சந்தித்துள்ளீர்கள். இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) அவர்களின் மாணவர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளீர்கள். அலீ (ரலி) அவர்களின் மாணவர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவிக்கவில்லையே ஏன் என்று கேட்கப்பட்டது. அதற்கவர் அவர்களின் செய்திகளை நான் சந்தேகித்தேன் என்று கூறினார்.
ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் பின்னால் மக்கள் செல்வதைப் பார்த்தபோது, “இது பின்தொடர்பவர்களுக்கு இழிவு; பின்தொடரப்படுபவருக்குச் சோதனை” என்று ஆஸிம் பின் ளம்ரா கூறினார் என ஹைஸம் அறிவித்துள்ளார்.
இவரின் ஹதீஸ்களில் எதையும் நான் கூறவில்லை. ஏனெனில் இவர் அலீ (ரலி) அவர்களிடமிருந்து அதிகமான செய்திகளை தனித்து அறிவித்துள்ளார். மேலும் இவரின் செய்திகள் போன்று மற்ற பலமானவர்கள் யாரும் அறிவிக்கவில்லை. இவரிடமிருந்து அறிவிப்பவர்கள் பலமானவர்கள் என்பதால் பிரச்சனையே இவரிடம் தான் உள்ளது என இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள் இவரை விமர்சித்துள்ளார்.
(நூல்: அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-6/386, 387)
الضعفاء والمتروكون لابن الجوزي (2/ 69)
1754 – عَاصِم بن ضَمرَة السَّلُولي الْكُوفِي يروي عَن عَليّ عَلَيْهِ السَّلَام قَالَ ابْن عدي ينْفَرد عَن عَليّ بِأَحَادِيث بَاطِلَة لَا يُتَابِعه الثِّقَات عَلَيْهَا والبلية مِنْهُ وَقَالَ ابْن حبَان كَانَ رَدِيء الْحِفْظ فَاحش الْخَطَأ يرفع عَن عَليّ قَوْله كثيرا فَلَمَّا فحش ذَاك مِنْهُ اسْتحق التّرْك وَقَالَ يحيى بن معِين وَهُوَ ثِقَة
இவருடைய அறிவிப்பை வலுவூட்டக் கூடிய வகையில் உறுதியானவர்கள் எவரும் அறிவிக்காத, தவறான செய்திகளை அலீ (ரலி) அவர்களிடமிருந்து இவர் தனித்து அறிவிக்கிறார். குழப்பங்களே இவரிடமிருந்து தான் என இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள் இவரை விமர்சித்துள்ளார். இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்களும் இவர் அதிகம் அலீ (ரலி) அவர்களின் சொல்லை நபியின் சொல்லாக அறிவித்ததால் விடப்படுவதற்கு தகுதியானவர் என்று விமர்சித்துள்ளார். இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள், இவரை பலமானவர் என்று கூறியுள்ளார் என்ற தகவலை இப்னுல் ஜவ்ஸீ பிறப்பு ஹிஜ்ரி 508/510
இறப்பு ஹிஜ்ரி 597
அவர்கள் பதிவு செய்துள்ளார்.
(நூல்: அல்லுஅஃபாஉ வல்மத்ரூகீன்-2/69)
இவர் விசயத்தில் தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)ஆகியோரின் நிலைப்பாடு
الرواة الثقات المتكلم فيهم بما لا يوجب ردهم (ص24):
وَأما التابعون فيكاد يعْدم فيهم من يكذب عمدا وَلَكِن لَهُم غلط وأوهام فَمن ندر غلطه فِي جنب مَا قد حصل احْتمل وَمن تعدد غلطه وَكَانَ من أوعية الْعلم اغتفر لَهُ أَيْضا وَنقل حَدِيثه وَعمل بِهِ على تردد بَين الْأَئِمَّة الاثبات فِي الِاحْتِجَاج عَمَّن هَذَا نَعته كالحارث الْأَعْوَر وَعَاصِم بن ضَمرَة وَصَالح مولى التَّوْأَمَة وَعَطَاء بن السَّائِب وَنَحْوهم وَمن فحش خطأه وَكثر تفرده لم يحْتَج بحَديثه وَلَا يكَاد يَقع ذَلِك فِي التَّابِعين الْأَوَّلين وَيُوجد ذَلِك فِي صغَار التَّابِعين فَمن بعدهمْ.
தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள், விமர்சிக்கப்பட்ட பலமான அறிவிப்பாளர்கள்; எனினும் அவர்களின் அனைத்து அறிவிப்புகளும் தள்ளுபடி செய்யப்படாதவை என்ற நிலையில் உள்ளவர்களின் பட்டியலில் ஆஸிம் பின் ளம்ராவை கூறியுள்ளார். அதன் விவரம்:
தாபிஈன்களைப் பொறுத்தவரை, வேண்டுமென்றே பொய் சொல்பவர்கள் அவர்களிடையே மிகவும் அரிதாகவே இருந்தனர். ஆனால், அவர்களிடம் சில தவறுகளும், கவனக்குறைவுகள் இருந்தன.
இதுபோன்றவர்களில் ஒருவர் செய்த தவறுகள், அவரின் சரியான அறிவிப்புகளுடன் ஒப்பிட்டுபார்க்கும் போது மிகவும் குறைவாக இருந்தால் அவரின் சரியான ஹதீஸ்கள் ஏற்றுக்கொள்ளப்படும். (சில ஹதீஸ்களில் தவறிழைத்ததால் அனைத்து ஹதீஸ்களையும் மறுக்கப்படாது)
இவ்வாறே இவர்களில் சிலர் அதிகம் தவறுகள் செய்திருந்தால் மேலும் அவர் கல்வியின் களஞ்சியமாகத் திகழ்ந்தால் (அதாவது அதிகம் ஹதீஸை அறிவிப்பவர் என்றால் அவரும் மன்னிக்கப்படுவார். (அதாவது இந்த ஹதீஸ்களில் தவறிழைத்ததால் அனைத்து ஹதீஸ்களையும் மறுக்கப்படாது). இத்தகையவர்களின் விசயத்தில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இவர்களின் ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டு அதன் அடிப்படையில் அமல் செய்யப்படும்.
இதுபோன்றவர்களுக்கு உதாரணமாக: ஹாரிஸ் அல்அஃவர், ஆஸிம் பின் ளம்ரா, தவ்அமாவின் அடிமையான ஸாலிஹ், அதாஉ பின் ஸாயிப் ஆகியோரைக் குறிப்பிடலாம்.
ஆனால், ஒருவரது தவறுகள் மிக அதிகமாக இருந்தாலோ அல்லது அவர் அதிகம் தனித்து ஹதீஸ்களை அறிவித்தாலோ அவரது ஹதீஸ்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. இந்த நிலை முதல் தலைமுறையினரான மூத்த தாபிஈன்களிடம் அவ்வளவு இல்லை. ஆனால் பிந்தைய தலைமுறையினரான இளைய தாபிஈன்களிடமும், அவர்களுக்குப் பின் வந்தவர்களிடமும் இது அதிகமாகக் காணப்படுகிறது. (இவர்கள் தான் விமர்சனத்திற்குரியவர்கள்)
(நூல்: அர்ருவாதுஸ் ஸிகாத் பிமா லா யூஜுபு ரத்தஹும்-1/24)
تقريب التهذيب (ص285):
3063- عاصم ابن ضمرة السلولي الكوفي صدوق من الثالثة مات [دون المائة] سنة أربع وسبعين
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் ஜவ்ஸஜானி அவர்களின் விமர்சனம் ஏற்புடையதல்ல என்பதால் ஆஸிம் பின் ளம்ராவை ஸதூக்-நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்று குறிப்பிட்டுள்ளார்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/285)
1 . இவரின் சில ஹதீஸ்கள் பலமானவர்களின் ஹதீஸ்களுக்கு நிகராக இருப்பதால் இவரை இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.போன்ற ஆரம்ப கால அறிஞர்கள் பாராட்டியுள்ளனர்.
2 . இவர் அலீ (ரலி) அவர்களின் வழியாக மட்டுமே அதிகமான ஹதீஸ்களை அறிவித்துள்ளார். இவர் ஷீஆ அலீ (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்களது ஆட்சிக்கு எதிராக காரிஜியாக்கள் புரட்சி செய்த போது, அலீ அவர்களது ஆட்சிக்கு ஆதரவாக ஒரு கூட்டம் செயல்படத் தொடங்கியது. இவர்களே ஷியாக்கள் ஆவர். ஷியா என்ற சொல் (شيعة علي ஷீஅது அலீ) “அலீயை பின்பற்றுவோர்” என்று பொருள்படும் அரபு மொழிச் சொல்லில் இருந்து தோன்றியது. காலப் போக்கில், அலீ அவர்களையும் அவர்களது குடும்பத்தார்களையும் கடவுள் நிலைக்குக் கொண்டு சென்று விட்டனர். முகம்மது நபி, அலீ, அலீயின் மனைவி ஃபாத்திமா, மகன்கள் ஹஸன், ஹுசைன் ஆகிய ஐவருக்கும் தெய்வத் தன்மை இருப்பதாக ஷியாக்கள் நம்புகின்றனர். இவர்கள் பல பிரிவினராக உள்ளனர். பல விசயங்களில் அஹ்லுஸ் ஸுன்னாவிற்கு-குர்ஆன் ஹதீஸை பின்பற்றுவோருக்கு மாறுபடுகின்றனர். அலீ அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நபித்துவம் அவர் சிறு வயதினராக இருந்ததால் முகம்மது நபி அவர்களிடம் வழங்கப்பட்டது என்பதும் ஷியாக்களின் நம்பிக்கையாகும்.கொள்கையுடையவர் அதாவது (ரலி) அவர்களுக்கு ஆதரவாக இருந்தவர் என்பதாலும் சிலர் இவரை விமர்சித்துள்ளனர்.
3 . இவரின் சில ஹதீஸ்களில் ஏற்பட்ட தவறுக்கு காரணம் இவரிடமிருந்து அறிவித்த இவரிடம் செவியேற்காத ஹபீப் பின் அபூஸாபித், ஹகம் பின் உதைபா போன்றவர்கள் தான். மேலும் ஜவ்ஸஜானி அவர்களின் விமர்சனத்தின்படியே இவர் விசயத்தில் இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும். இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
ஆகியோர் வரம்பு மீறி விமர்சித்துள்ளனர் என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)போன்ற அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
4 . இப்ராஹீம் அன்னகஈ, முஃகீரா ஆகியோரின் தகவல் அலீ (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்துள்ள வேறு சில மிக பலவீனமானவர்கள் விசயத்தில் தான் பொருந்தும். இவர் விசயத்தில் அல்ல என்றும் இவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
5 . இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
ஆகியோரின் தகவல்படியும், இவர் அறிவித்துள்ள சில செய்திகளை புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் சரியானது என்று கூறியிருப்பதாலும், இவரிடமிருந்து அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ சில செய்திகளை சரியாக அறிவித்துள்ளார் என்பதாலும் தான் திர்மிதீ, அல்பானீ,பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
ஷுஐப் போன்ற அறிஞர்கள் இவரின் சில செய்திகளை ஹஸன் தரம் என்று கூறியுள்ளனர்.
சமீப விமர்சனங்கள்