தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

raavi-27253-உபைதுல்லாஹ் பின் அக்னஸ்

A- A+

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

உபைதுல்லாஹ் பின் அக்னஸ் – عبيد الله بن الأخنس النخعي

இறப்பு: ஹி-

தரம்: பலமானவர்.

இயற்பெயர்: உபைதுல்லாஹ்

தந்தை பெயர்: அக்னஸ்

வமிசம்: அன்னகஈ, பஸரீ, கூஃபீ

புனைப்பெயர், பட்டப்பெயர்:

ஊர் பெயர்: பஸரா,மதீனாவிலிருந்து 1379.1 km தொலைவில் உள்ள ஊர் கூஃபா

பிறப்பு: ஹிஜ்ரி-

இறப்பு: ஹிஜ்ரி-

கால கட்டம்: 7.

  • உபைதுல்லாஹ் பின் அக்னஸ் அவர்களை இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    ஆகியோர் பலமானவர் என்று கூறியுள்ளனர்.
  • இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள், இவரை லை பிஹீ பஃஸ் என்று கூறியதாக இப்ராஹீம் பின் அப்துல்லாஹ் அறிவித்துள்ளார். (இந்த வார்த்தையை இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் பலமானவருக்கு கூறுவார்)
  • மேலும் இவரின் சில செய்திகளை புகாரி,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    அறிஞர்கள் பதிவு செய்துள்ளனர்.

பார்க்க: புகாரி-1595, 5737, முஸ்லிம்-2075, 4265.

  • இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள், இவர் அதிகம் தவறிழைப்பவர் என்று கூறியுள்ளார். ஆனால் இதற்கான சான்றைக் கூறவில்லை. இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர் என்பதால் மற்றவர்களின் நன்சான்றிதல் இருக்கும்போது இவரின் விமர்சனம் ஏற்கப்படாது.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்களின் விமர்சனம் இருப்பதால் தான் இவரை ஸதூக்-நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث எனும் தரத்தில் கூறியுள்ளார்.

….

تقريب التهذيب (ص369):
4275- ‌عبيد ‌الله ‌ابن ‌الأخنس ‌النخعي أبو مالك الخزاز بمعجمات صدوق قال ابن حبان كان يخطىء [كثيراً] من السابعة ع

تقريب تقريب التهذيب (2/ 338):
* [4275] ‌عبيد ‌الله ‌بن ‌الأخنس ‌النخعي أبو مالك الخزاز بمعجمات صدوق قال بن حبان كان يخطئ من السابعة ع
قلت: حسن الحديث: قال ابن معين وأحمد وأبو داود والنسائي “ثقة” (تهذيب التهذيب 7/ 2). وأما قول ابن حبان “يخطئ” فتعقبه ابن حجر فقال “وثقه الأئمة وشذ ابن حبان فقال في الثقات “يخطئ كثيرا” (فتح الباري 10/ 199).

تحرير تقريب التهذيب (2/ 401):
4275 – ‌عُبيد ‌الله ‌بن ‌الأخنس ‌النَّخَعي، أبو مالك الخزاز، بمعجمات: صدوق، قال ابن حبان: كان يُخطئ، من السابعة. ع.
• بل: ثقة، فقد وثقه أحمد بن حنبل، وابن معين، وأبو داود، والنَّسائيُّ، واحتج به الشيخان في “الصحيح” فلا نعلم لم عدل عن توثيقه، فقال: “صدوق”، مع أن أحدًا لم يطلق عليه هذه اللفظة، وقول ابن معين فيه في رواية: ليس به بأس، يعني أنَّه ثقة، فقد جاء في “مقدمة ابن الصلاح” ص 134: قال ابن أبي خيثمة: قلت ليحيى بن معين: إنك تقول: فلان ليس به بأس، وفلان ضعيف؟ قال: إذا قلت لك: ليس به بأس، فثقة، وإذا قلت لك ضعيف: فهو ليس بثقة، لا تكتب حديثه. أما قوله: “قال ابن حبان: يخطئ”، فهذا من قعقعة ابن حبان، وأين يأتي هذا القولُ تجاة الجم الغفير من الجهابذة الذين وثقوه، واحتجوا به في “الصحيح”.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.