بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
உமர் பின் அபூஸலமா பின் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப்.
عمر بن أبي سلمة بن عبد الرحمن بن عوف
உமர் பின் அபூஸலமா அவர்களை சிலர் பாராட்டியுள்ளனர். சிலர் விமர்சித்துள்ளனர்.
- இவரைப் பற்றி ஷுஅபா,பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ, யஹ்யா பின் ஸயீத்,பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர். இப்னு ஸஃத்,பிறப்பு ஹிஜ்ரி 168
இறப்பு ஹிஜ்ரி 230
வயது: 62
இப்னுல் மதீனீ,பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இப்னு குஸைமா பிறப்பு ஹிஜ்ரி 223
இறப்பு ஹிஜ்ரி 311
வயது: 88
போன்றோர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். - இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள், இவரை பலவீனமானவர் என்று கூறியதாக இப்னு அபூகைஸமா கூறியுள்ளார். (ஆனால் ஹுஷைம் இவரிடமிருந்து அறிவிப்பது பலவீனம் என்ற இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.கூறியுள்ளார்)
- இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள், இவரை சுமாரானவர் என்ற தரத்தில் கூறியதாக அப்பாஸ் அத்தூரீ அவர்களும், இப்னு அபூகைஸமா அவர்களும் அறிவித்துள்ளனர். - ஸுஹைர் பின் ஹர்ப் அவர்கள், இவரை ஸாலிஹ் என்று கூறியுள்ளார்.
- அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்கள், இவரை ஸாலிஹ் என்றும் பலமானவர் என்றும் கூறியுள்ளார். - புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள், இவர் ஸதூக்-நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்றும் சில ஹதீஸ்களில் மற்றவர்களுக்கு மாற்றமாக அறிவித்துள்ளார் என்றும் கூறியுள்ளார். - இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
போன்றோர் இவரை நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்று கூறியுள்ளனர். - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவர் ஸதூக்-நடுத்தரமானவர்,நடுத்தரமானவர் - حسن الحديث சில செய்திகளில் தவறிழைத்துள்ளார் என்று கூறியுள்ளார்.
…
சமீப விமர்சனங்கள்