بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
அபுஸ்ஸுபைர்-முஹம்மத் பின் முஸ்லிம்-அல்மக்கீ (ரஹ்) – محمد بن مسلم بن تدرس
இறப்பு: ஹிஜ்ரி 126
தரம்: நம்பகமானவர், ஆனால் தத்லீஸ் செய்பவர்
விபரங்கள்
இயற்பெயர்: முஹம்மத் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் தத்ரஸ்
தந்தை பெயர்: முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் தத்ரஸ்
வம்சம்: அல்அஸதீ அல்குரஷீ, ஹகீம் பின் ஹிஸாம் ரலி அவர்களின் மவ்லா
புனைப்பெயர்: அபுஸ்ஸுபைர்
ஊர் பெயர்: மக்கா
பயணித்த ஊர்கள்: மக்கா
இறப்பு: ஹிஜ்ரி 126
கால கட்டம்: தாபிஈ
வாழ்க்கைக் குறிப்பு
முஹம்மத் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் தத்ரஸ் ரஹ் அவர்கள் அபுஸ்ஸுபைர் அல்மக்கீ என்று அறியப்பட்டவர். இவர் மக்காவைச் சேர்ந்த ஒரு தாபிஈ ஆவார். இவர் நம்பகமானவர், ஆனால் ஹதீஸ்களில் தத்லீஸ் செய்பவர்.
ஹிஜ்ரி 126 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.
ஆசிரியர்கள், மாணவர்கள்
யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): இப்னு அப்பாஸ் ரலி, இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்ரலி, அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் ரலி, ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். பின்த் அபூபக்ர் ரலி, ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரலி, அபூத்துஃபைல் ரலி, ஸயீத் பின் ஜுபைர், இக்ரிமா, தாவூஸ் பின் கைஸான், அப்துர்ரஹ்மான் பின் ஹுர்முஸ் அல்அஃரஜ், அலீ பின் அப்துல்லாஹ், நஃபிஃ பின் ஜுபைர் பின் முத்இம்
இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அல்ஸுஹ்ரீ, அய்யூப் அஸ்ஸக்தியானீ, சுலைமான் அல்அஃமஷ், இப்னு ஜுரைஜ், ஹிஷாம் பின் உர்வா,பிறப்பு ஹிஜ்ரி 61
இறப்பு ஹிஜ்ரி 146
வயது: 85
மூஸா பின் உக்பா, யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.அல்அன்ஸாரீ, உபைதுல்லாஹ் பின் உமர் அல்உமரீ, மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.இமாம், ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ, ஸுஃப்யான் பின் உயைனா,பிறப்பு ஹிஜ்ரி 107
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 91
ஹுஸைன் பின் வாகித்
வேறு பெயர்கள்: அபுஸ்ஸுபைர், முஹம்மத் பின் முஸ்லிம்,பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
அபுஸ்ஸுபைர் அல்மக்கீ
ஆதாரம்: muslimscholars.info (11263) · Should verify
சமீப விமர்சனங்கள்