தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

raavi-m20031-யஹ்யா பின் ஸயீத்-அல்கத்தான்-அல்பஸரீ

---

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

யஹ்யா பின் ஸயீத்-அல்கத்தான்-அல்பஸரீ (ரஹ்) – Yahya bin Sa’id bin Farroukh al-Qatan

இறப்பு: ஹிஜ்ரி 198

தரம்: மிகப் பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
பின் ஃபர்ரூக்

தந்தை பெயர்: ஸயீத் பின் ஃபர்ரூக்

வம்சம்: பனூ தமீம் கோத்திரத்தாரின் அடிமை

புனைப்பெயர்: அபூ ஸயீத்

ஊர் பெயர்: பஸரா

பயணித்த ஊர்கள்: பஸரா

பிறப்பு: ஹிஜ்ரி 120

இறப்பு: ஹிஜ்ரி 198

கால கட்டம்: தபஉத் தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அல்கத்தான் ரஹ் அவர்கள் ஹிஜ்ரி 120ல் பிறந்தார். இவர் பஸராவைச் சேர்ந்த மிகப் பலமான ஹதீஸ் அறிவிப்பாளர், இமாம் மற்றும் ஹாஃபிழ் ஆவார். மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம், ஷுஃபா பின் அல்ஹஜ்ஜாஜ், ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ போன்ற பல அறிஞர்களிடம் ஹதீஸ்களைக் கற்றார்.

அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஹன்பல், யஹ்யா பின் மஈன், அலீ பின் அல்மதனீ போன்றோர் இவரிடம் ஹதீஸ்களை அறிவித்துள்ளனர். இவர் ஹிஜ்ரி 198ல் காலமானார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): ஸுலைமான் பின் தர்கான் அத்தைமீ, ஹுமைத் அத்தவீல், இஸ்மாயீல் பின் அபூகாலித், உபைதுல்லாஹ் பின் உமர், யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அல்அன்ஸாரீ, ஹிஷாம் பின் உர்வா,பிறப்பு ஹிஜ்ரி 61
இறப்பு ஹிஜ்ரி 146
வயது: 85
இக்ரிமா பின் அம்மார், யஸீத் பின் அபூஉபைத், மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம், முஹம்மத் பின் அஜ்லான், ஷுஃபா பின் அல்ஹஜ்ஜாஜ், ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): முஹம்மத் பின் யஹ்யா பின் ஸயீத்,பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஹன்பல், இஸ்ஹாக் பின் ராஹவைஹ், அலீ பின் அல்மதனீ, யஹ்யா பின் மஈன், அம்ர் பின் அலீ அஸ்ஸைரஃபீ, மஸ்தத் பின் மஸ்ரஹத், அபூபக்ர் பின் அபூஷைபா, ஸுஹைர் பின் ஹர்ப், பிஷ்ர் பின் அல்ககம், ஸதகா பின் அல்ஃபள்ல், உபைதுல்லாஹ் பின் உமர் அல்கவாரிரீ

வேறு பெயர்கள்: யஹ்யா பின் ஸயீத்,பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
யஹ்யா அல்கத்தான், அல்கத்தான்


ஆதாரம்: muslimscholars.info (20031) · Should verify



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.