தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

raavi-m70-அஸ்மா பின்த் அபூபக்ர்-அல்குரஷீ

---

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

அஸ்மா பின்த் அபூபக்ர்-அல்குரஷீ (ரலி) – أسماء بنت أبي بكر الصديق

இறப்பு: ஹிஜ்ரி 73, மதீனா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அஸ்மா பின்த் அபூபக்ர்

தந்தை பெயர்: அபூபக்ர் அஸ்ஸித்தீக்

வம்சம்: குரைஷீ, அத்தீமீ

புனைப்பெயர்: உம்மு அப்துல்லாஹ், தாத்துன் நிதாகைன்

ஊர் பெயர்: மக்கா

பயணித்த ஊர்கள்: மக்கா, மதீனா

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 27, மக்கா

இறப்பு: ஹிஜ்ரி 73, மதீனா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அஸ்மா பின்த் அபூபக்ர் ரலி அவர்கள் அபூபக்ர் அஸ்ஸித்தீக் ரலி அவர்களின் மகளாவார். இவர் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் ரலி அவர்களின் தாயார். ஹிஜ்ரத் செய்தபோது கர்ப்பிணியாக மதீனாவிற்குச் சென்றார்.

‘தாத்துன் நிதாகைன்’ என்று அழைக்கப்பட்டார். தனது மகன் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் ரலி கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு ஹிஜ்ரி 73 இல் 100 வயதில் மரணமடைந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்)

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர், உர்வா பின் அஸ்ஸுபைர், அப்பாத் பின் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர், அப்பாத் பின் ஹம்ஸா பின் அப்துல்லாஹ், ஃபாத்திமா பின்த் அல்முன்திர் பின் அஸ்ஸுபைர், அப்துல்லாஹ் பின் கைஸான் அல்குரஷீ, வஹ்ப் பின் கைஸான் அல்குரைஷீ, ஸஃபிய்யா பின்த் ஷைபா, இப்னு உமர்,பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
அப்துல்லாஹ் பின் அப்பாஸ், முஹம்மத் பின் அல்முன்கதிர், அபூநவ்ஃபல் பின் அபூஅக்ரப்

வேறு பெயர்கள்: தாத்துன் நிதாகைன்


ஆதாரம்: muslimscholars.info (70) · Should verify



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.