பாடம்:
இருபெருநாள் தொழுகைகளிலும் எவ்வாறு தக்பீர் கூறுவது?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையில், தொழுகையின் ஆரம்பத் தக்பீர்கள் போக, முதல் ரக்அத்தில் (கூடுதலாக) ஏழு தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் (கூடுதலாக) ஐந்து தக்பீர்களும் மொத்தம் 12 தக்பீர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவா்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
(sharh-maanil-aasaar-7262: 7262)بَابُ صَلَاةِ الْعِيدَيْنِ كَيْفَ التَّكْبِيرُ فِيهَا
حَدَّثَنَا أَبُو بَكْرَةَ بَكَّارُ بْنُ قُتَيْبَةَ , قَالَ: ثنا أَبُو أَحْمَدَ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ الزُّبَيْرِ , قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الثَّقَفِيُّ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ
«أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَبَّرَ فِي الْعِيدَيْنِ , اثْنَتَيْ عَشْرَةَ تَكْبِيرَةً , سَبْعًا فِي الْأُولَى , وَخَمْسًا فِي الْآخِرَةِ , سِوَى تَكْبِيرَتَيِ الصَّلَاةِ»
قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى أَنَّ التَّكْبِيرَ فِي صَلَاةِ الْعِيدَيْنِ كَذَلِكَ وَاحْتَجُّوا فِي ذَلِكَ , بِهَذَا الْحَدِيثِ
Sharh-Maanil-Aasaar-Tamil-.
Sharh-Maanil-Aasaar-TamilMisc-.
Sharh-Maanil-Aasaar-Shamila-7262.
Sharh-Maanil-Aasaar-Alamiah-.
Sharh-Maanil-Aasaar-JawamiulKalim-4812.
சமீப விமர்சனங்கள்