அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஜின்களில் மூன்று வகையினர் இருக்கிறார்கள். இவர்களில் ஒரு வகையினருக்கு இறக்கைகள் உண்டு. இவர்கள் காற்றில் பறந்து செல்வார்கள். நாய்களாகவும், பாம்புகளாகவும் (அவைகளின் தோற்றத்தில்) இருப்போர் இன்னொரு வகையினராகும். இன்னொரு வகையினர் (ஆங்காங்கே) தங்கிக்கொண்டும் (வேறு இடங்களுக்கு) பயணித்துக்கொண்டும் இருப்பார்கள்.
அறிவிப்பவர்: அபூஸஃலபா (ரலி)
(sharh-mushkil-al-athar-2941: 2941)مَا قَدْ حَدَّثَنَا بَحْرُ بْنُ نَصْرٍ قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ أَبِي الزَّاهِرِيَّةِ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِي ثَعْلَبَةَ الْخُشَنِيِّ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
الْجِنُّ عَلَى ثَلَاثَةِ أَثْلَاثٍ: فَثُلُثٌ لَهُمْ أَجْنِحَةٌ يَطِيرُونَ فِي الْهَوَاءِ، وَثُلُثٌ حَيَّاتٌ وَكِلَابٌ، وَثُلُثٌ يَحُلُّونَ وَيَظْعَنُونَ
فَكَانَ ذَلِكَ مِمَّا قَدْ حُقِّقَ أَنَّ مِنَ الْحَيَّاتِ مَا هُوَ جَانٌّ , وَأَنَّ فِيهِ مَا قَدْ أَمَرَ بِهِ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَدِيثَيْ أَبِي سَعِيدٍ، وَسَهْلٍ وَاللهَ سُبْحَانَهُ وَتَعَالَى نَسْأَلُهُ التَّوْفِيقَ
Sharh-Mushkil-Al-Athar-Tamil-.
Sharh-Mushkil-Al-Athar-TamilMisc-2473.
Sharh-Mushkil-Al-Athar-Shamila-2941.
Sharh-Mushkil-Al-Athar-Alamiah-.
Sharh-Mushkil-Al-Athar-JawamiulKalim-2483.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-44835-முஆவியா பின் ஸாலிஹ் அவர்களைப் பற்றி அபூஇஸ்ஹாக் அவர்கள், இவரிடமிருந்து ஹதீஸை அறிவிப்பதற்கு இவர் தகுதியானவர் அல்ல என்று கூறியுள்ளார். (இதன் காரணம் முஆவியா பின் ஸாலிஹ் ஆட்சி அதிகாரிகளுடன் நட்பில் இருந்ததால் என தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள் கூறியுள்ளார். இது விமர்சனம் அல்ல என்பது தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்களின் கருத்து. - முஹம்மது பின் அப்துல்லாஹ் பின் அம்மார் அவர்கள், இவரிடமிருந்து அறிவிப்பவர்கள் எது ஹதீஸ் என்று இவருக்கு தெரியவில்லை என்று கருதுவார்கள் என்று விமர்சித்துள்ளார். ஸாஜீ, இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.போன்றோர் இவர் அந்தளவிற்கு பலமானவர் அல்ல என்று கூறியுள்ளனர். யஃகூப் பின் ஷைபா பிறப்பு ஹிஜ்ரி 182
இறப்பு ஹிஜ்ரி 262
வயது: 80
இவர் நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்று கூறியுள்ளார். - அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ,பிறப்பு ஹிஜ்ரி 133
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 65
அஹ்மத் இமாம் அவர்களின் ஆசிரியர்களில் ஒருவர்; அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர். அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அபூஸுர்ஆ, நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
போன்றோர் இவர் பலமானவர் என்று கூறியுள்ளனர். வேறு சில அறிஞர்கள் நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்ற கருத்தில் (ஸதூக்-நம்பகமானவர்) என்றும் கூறியுள்ளனர். - இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள், இவர் பரவாயில்லை, சுமாரானவர். என்றாலும் இவர் சில செய்திகளை தனித்து அறிவிக்கிறார் என்று கூறியுள்ளார்.
(நூல்: ஸியரு அஃலாமுன் நுபலா-54, பாகம்: 8, பக்கம்: 158, தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.4/108 , தஹ்தீபுல் கமால்-28/186, அல்இக்மால்-4642)
- அல்பானீ,பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
ஷுஐப் போன்றோர் இவர் இடம்பெரும் செய்திகளை சரியானது என்றே கூறியுள்ளனர். - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவர் நம்பகமானவர் என்றாலும் சில இடங்களில் தவறு செய்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-6810)
- இவர் தனித்து அறிவிக்கும் செய்திகள் ஹஸன் தரத்தில் அமைந்தவை என்றும் கூறியுள்ளார்.
(நூல்: நதாஇஜுல் அஃப்கார் 2/75)
1 . இந்தக் கருத்தில் அபூஸஃலபா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-2941 , இப்னு ஹிப்பான்-6156 , அல்முஃஜமுல் கபீர்-573 , ஹாகிம்-3702 ,
சமீப விமர்சனங்கள்