தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Shuabul-Iman-10475

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பெரியோரை மதித்து நடந்துக் கொள். (உன்னை விட வயதில் குறைந்த) சிறியோர் மீது அன்பு செலுத்து. அதனால் சொர்க்கத்தில் என்னோடு இருப்பாய்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

 

(shuabul-iman-10475: 10475)

أَخْبَرَنَا أَبُو مُحَمَّدٍ عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ الْأَصْبَهَانِيُّ، نَا أَبُو سَعِيدِ بْنُ الْأَعْرَابِيِّ، نَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، نَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، نَا مَطَرٌ الْأَعْنَقُ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

يَا أَنَسُ، وَقِّرِ الْكَبِيرَ وَارْحَمِ الصَّغِيرَ تُرَافِقُنِي فِي الْجَنَّةِ


Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-10475.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-10231.




إسناده حسن رجاله ثقات عدا مطر بن عبد الرحمن العنزي وهو صدوق حسن الحديث

மேற்கண்ட அறிவிப்பாளர்தொடர் பற்றி இமாம் உகைலி அவர்கள், பக்ர் அல்அஃனக் , ஸாபித், அதா வழியாக அறிவிக்கும் செய்தி துணை ஆதாரமாக எடுக்கப்படாது என்று புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் குறிப்பிட்டதை கூறியுள்ளார். (ஆனால் இது விமர்சனமாக ஆகாது)

பார்க்க : அல்லுஃபாவுல் கபீர் – உகைலீ,பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 322

பாகம்: 1, பக்கம்: 148

மேலும் பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-3624 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.