10475. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெரியோரை மதித்து நடந்துக் கொள். (உன்னை விட வயதில் குறைந்த) சிறியோர் மீது அன்பு செலுத்து. அதனால் சொர்க்கத்தில் என்னோடு இருப்பாய்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
أَخْبَرَنَا أَبُو مُحَمَّدٍ عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ الْأَصْبَهَانِيُّ، نَا أَبُو سَعِيدِ بْنُ الْأَعْرَابِيِّ، نَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، نَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، نَا مَطَرٌ الْأَعْنَقُ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
يَا أَنَسُ، وَقِّرِ الْكَبِيرَ وَارْحَمِ الصَّغِيرَ تُرَافِقُنِي فِي الْجَنَّةِ
Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-10475.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-10231.
إسناده حسن رجاله ثقات عدا مطر بن عبد الرحمن العنزي وهو صدوق حسن الحديث
மேற்கண்ட அறிவிப்பாளர்தொடர் பற்றி இமாம் உகைலி அவர்கள், பக்ர் அல்அஃனக் , ஸாபித், அதா வழியாக அறிவிக்கும் செய்தி துணை ஆதாரமாக எடுக்கப்படாது என்று புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் குறிப்பிட்டதை கூறியுள்ளார். (ஆனால் இது விமர்சனமாக ஆகாது)
பார்க்க : அல்லுஃபாவுல் கபீர் – உகைலீ,பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 322
பாகம்: 1, பக்கம்: 148
மேலும் பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-3624 .
சமீப விமர்சனங்கள்