ஹதீஸின் தரம்: விபரம் கீழே
“யார் கஹ்ஃப் அத்தியாயத்தை அது இறக்கப்பட்ட முறையில் ஓதுவாரோ அவருக்குக் கியாம நாளில் ஒளி உண்டாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஸயீத் (ரலி)
(shuabul-iman-2221: 2221)أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ فِي التَّارِيخِ، حدثنا عَبْدُ اللهِ بْنُ سَعْدٍ، حدثنا أَحْمَدُ بْنُ النَّضْرِ بْنِ عَبْدِ الْوَهَّابِ، حدثنا أَبُو قُدَامَةَ، حدثنا يَحْيَى بْنُ كَثِيرٍ، حدثنا شُعْبَةُ، عَنْ أَبِي هَاشِمٍ، عَنْ أَبِي مِجْلَزٍ، عَنْ قَيْسِ بْنِ عَبَّادٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
مَنْ قَرَأَ سُورَةَ الْكَهْفِ كَمَا أُنْزِلَتْ كَانَتْ لَهُ نُورًا يَوْمَ الْقِيَامَةِ
Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-2221.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-2232.
إسناده حسن رجاله ثقات عدا عبد الملك بن محمد الرقاشي وهو صدوق حسن الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அப்துல் மலிக் பின் முஹம்மத், ஸதூக் என்ற தரத்தில் உள்ளவர்…
மேலும் பார்க்க : ஹாகிம்-2072 .
சமீப விமர்சனங்கள்