அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் மாலையில் (2: 255 வது வசனம்) ஆயத்துல் குர்ஸியையும், ஃகாஃபிர்(40 வது) அத்தியாயத்தின் முதல் மூன்று வசனங்களையும் ஓதுவாரோ அவர், காலை வரை பாதுகாக்கப்படுவார். யார் அதை காலையில் ஓதுவாரோ அவர் காலை வரை பாதுகாக்கப்படுவார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(shuabul-iman-2245: 2245)أَخْبَرَنَا أَبُو عَلِيٍّ الرُّوذْبَارِيُّ، أَخْبَرَنا أَبُو أَحْمَدَ الْقَاسِمُ بْنُ أَبِي صَالِحٍ الْهَمْدَانِيُّ، حدثنا إِبْرَاهِيمُ بْنُ الْحُسَيْنِ بْنِ دِيزِيلَ، حدثنا مُحَمَّدُ بْنُ أَيُّوبَ بْنِ جَعْفَرِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيُّ، حدثنا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ أَبِي فُدَيْكٍ، حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي مُلَيْكَةَ، عَنْ زُرَارَةَ بْنِ مُصْعَبٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
مَنْ قَرَأَ هَاتَيْنِ الْآيَتَيْنِ آيَةَ الْكُرْسِيِّ، وَحم الْأُولَى حَتَّى يَنْتَهِيَ {إِلَيْهِ الْمَصِيرُ} [غافر: 3] حُفِظَ بِهمَا حَتَّى يُصْبِحَ، وَمَنْ قَرَأَهُمَا مُصْبِحًا حُفِظَ بِهِمَا حَتَّى يُمْسِيَ
Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-2245.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-2258.
إسناده ضعيف ويحسن إذا توبع ، رجاله ثقات وصدوقيين عدا محمد بن أيوب المقبري وهو مجهول الحال
إسناد شديد الضعف فيه محمد بن عبد الرحمن الجدعاني وهو منكر الحديث
- இதன் முதல் அறிவிப்பாளர்தொடரில் வரும் முஹம்மது பின் அய்யூப் அறியப்படாதவர்; இரண்டாவது அறிவிப்பாளர்தொடரில் வரும் முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் மிக பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: தாரிமீ-3429 .
சமீப விமர்சனங்கள்