தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Darimi-3429

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் காலையில் (2: 255 வது வசனம்) ஆயத்துல் குர்ஸியையும், ஃகாஃபிர்(40 வது) அத்தியாயத்தின் முதல் மூன்று வசனங்களையும் ஓதுவாரோ அவர், அவர் வெறுக்கும் எந்த ஒன்றையும் மாலை வரை காணமாட்டார்.

யார் அதை மாலையில் ஓதுவாரோ அவர், அவர் வெறுக்கும் எந்த ஒன்றையும் காலை வரை காணமாட்டார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(ஸுனன் தாரிமீ: 3429)

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ عِيسَى، عَنْ أَبِي مُعَاوِيَةَ هُوَ مُحَمَّدُ بْنُ خَازِمٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ الْمُلَيْكِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

مَنْ قَرَأَ آيَةَ الْكُرْسِيِّ، وَفَاتِحَةَ حم الْمُؤْمِنِ إِلَى قَوْلِهِ: {غَافِرِ الذَّنبِ وَقَابِلِ التَّوْبِ شَدِيدِ الْعِقَابِ ذِي الطَّوْلِ لاَ إِلَهَ إِلاَّ هُوَ إِلَيْهِ الْمَصِيرُ} [غافر: 3] لَمْ يَرَ شَيْئًا يَكْرَهُهُ حَتَّى يُمْسِيَ، وَمَنْ قَرَأَهَا حِينَ يُمْسِي، لَمْ يَرَ شَيْئًا يَكْرَهُهُ حَتَّى يُصْبِحَ


Darimi-Tamil-.
Darimi-TamilMisc-.
Darimi-Shamila-3429.
Darimi-Alamiah-.
Darimi-JawamiulKalim-3291.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ர் பின் உபைதுல்லாஹ் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

…/இப்னு குஸைமா-2424 , குப்ரா நஸாயீ-10729 ,

ஆயத்துல் குர்ஸீ பற்றி வரும் சில பலவீனமான செய்திகள்:

பார்க்க: தாரிமீ-3429 , திர்மிதீ-2879 , அல்முஃஜமுல் கபீர்-2733 , ஷுஅபுல் ஈமான்-21672174 , 2175 , 2244 , 2245 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.