தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-2733

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆயத்துல் குர்ஸியை யார் கடமையான தொழுகைக்குப் பிறகு ஓதுவாரோ அவர் அடுத்த தொழுகை வரை அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கிறார்.

அறிவிப்பவர்: ஹஸன் பின் அலீ (ரலி)

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 2733)

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ هَاشِمٍ الْبَغَوِيُّ، ثنا كَثِيرُ بْنُ يَحْيَى، ثنا حَفْصُ بْنُ عُمَرَ الرَّقَاشِيُّ، ثنا عَبْدُ اللهِ بْنُ حَسَنِ بْنِ حَسَنٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَنْ قَرَأَ آيَةَ الْكُرْسِيِّ فِي دُبُرِ الصَّلَاةِ الْمَكْتُوبَةِ كَانَ فِي ذِمَّةِ اللهِ إِلَى الصَّلَاةِ الْأُخْرَى»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-2733.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-2669.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் கஸீர் பின் யஹ்யா பற்றி சிலர் விமர்சித்துள்ளனர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்..

மேலும் பார்க்க: தாரிமீ-3429 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.