அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஆயத்துல் குர்ஸியை ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பிறகும் ஓதுவாரோ அவர் அடுத்த தொழுகை வரை பாதுகாக்கப்படுவார். இதனை நபியோ அல்லது உண்மையாளர்களோ அல்லது வீரத்தியாகிகளோ தான் வழமையாக கடைபிடித்து வருவர்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
(shuabul-iman-2175: 2175)أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، أَخْبَرَنا أَبُو بَكْرِ بْنُ عَتَّابٍ، حدثنا ابْنُ أَبِي الْعَوَّامِ، حدثنا عَبْدُ اللهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْيَمَامِيُّ، عَنِ سَالِمٍ الْخَيَّاطِ، عَنِ الْحَسَنِ، وَالْمُخْتَارِ، عَنْ أَنَسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
مَنْ قَرَأَ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ مَكْتُوبَةٍ آيَةَ الْكُرْسِيِّ حُفِظَ إِلَى الصَّلَاةِ الْأُخْرَى، وَلَا يُحَافِظُ عَلَيْهَا إِلَّا نَبِيٌّ، أَوْ صِدِّيقٌ، أَوْ شَهِيدٌ
وَهَذَا أَيْضًا إِسْنَادُهُ ضَعِيفٌ، وَاللهُ أَعْلَمُ
Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-2175.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-2188.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் யாரென அறியப்படாதவர்; ஸாலிம் பின் அப்துல்லாஹ் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: தாரிமீ-3429 .
சமீப விமர்சனங்கள்