தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Shuabul-Iman-4406

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

ஹதீஸ் எண்-4405 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.

என்றாலும் இதில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸுபுஹ் தொழத பின், ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் வந்தார்கள். அப்போது ஃபாத்திமா (ரலி) தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் என்று அலீ (ரலி) அறிவித்ததாக வந்துள்ளது.

(shuabul-iman-4406: 4406)

وَأَخْبَرَنَا أَبُو نَصرِ بْنُ قَتَادَةَ، أنا أَبُو الْعَبَّاسِ الضُّبَعِيُّ، نا يَعْقُوبُ بْنُ إِسْحَاقَ بْنِ الْحَجَّاجِ، نا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ غَالِبٍ، نا إِسْمَاعِيلُ بْنُ مُبَشِّرِ بْنِ عَبْدِ اللهِ الْجَوْهَرِيُّ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ هَارُونَ بْنِ عَنْتَرَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنْ عَلِيٍّ، قَالَ:

دَخَلَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى فَاطِمَةَ بَعْدَ أَنْ صَلَّى الصبْحَ وَهِيَ نَائِمَةٌ فَذَكَرَ مَعْنَاهُ


Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-4406.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-4399.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி அப்துல் மலிக் பின் ஹாரூன் என்பவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் விமர்சித்துள்ளார்.

(நூல்: லிஸானுல் மீஸான் 5/276)

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


மேலும் பார்க்க: ஷுஅபுல் ஈமான்-4405 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.