ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது
சூடான உணவு ஆறும் வரை அதை உண்ணக்கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்.
அறிவிப்பவர் : சுஹைப் (ரலி)
(shuabul-iman-5516: 5516)أَخْبَرَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ السَّلَمِيُّ، أَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ، ثَنَا عَلِيُّ بْنُ سَعِيدٍ الْعَسْكَرِيُّ، ثَنَا الْعَبَّاسُ بْنُ أَبِي طَالِبٍ، ثَنَا أَبُو الْمُسَيِّبِ سَلْمُ بْنُ سَلَّامٍ الْوَاسِطِيُّ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ عَيَّاشٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ أَبِي مَرْيَمَ الْغَسَّانِيِّ، عَنْ ضَمْرَةَ بْنِ حَبِيبٍ، عَنْ صُهَيْبٍ قَالَ:
نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنْ أَكْلِ الطَّعَامِ الْحَارِّ، حَتَّى يَسْكُنَ
Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-5516.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-.
- இந்த செய்தியில் அபூபக்ர் பின் அபீ மர்யம் என்பவரும் சல்முபின் சல்லாம் என்பவரும் அபூ அப்திர் ரஹ்மான் சுலமீ என்பவரும் இடம்பெற்றுள்ளனர். இம்மூவரும் பலவீனமானவர்கள் ஆவர்.
மேலும் பார்க்க: அஹ்மத்-26958 .
சமீப விமர்சனங்கள்