தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Shuabul-Iman-6182

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

ஹதீஸ் எண்-6181 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரில் சில மாற்றங்களுடன் வந்துள்ளது. ஆனால் இதில் ஷுஐப் பின் அபூஹம்ஸா, ஸுஹ்ரீ அவர்களுக்கும், அனஸ் (ரலி) அவர்களுக்கும் இடையில் ஒரு மனிதரைக் குறிப்பிடுகிறார்.

இவ்வாறே சிறிது மாற்றத்துடன் உகைல் பின் காலிதும், ஸுஹ்ரீ அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்.

……

(shuabul-iman-6182: 6182)

كَمَا أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، أَخْبَرَنِي أَبُو مُحَمَّدٍ أَحْمَدُ بْنُ عَبْدِ اللهِ الْمُزَنِيُّ، بِبُخَارَى، أَنَا عَلِيٌّ يَعْنِي ابْنَ مُحَمَّدِ بْنِ عِيسَى، نا الْحَكَمُ بْنُ نَافِعٍ أَبُو الْيَمَانِ، أَخْبَرَنِي شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: حَدَّثَنِي مَنْ، لَا أَتَّهِمُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّهُ قَالَ:

بَيْنَمَا نَحْنُ عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ الْحَدِيثَ بِنَحْوِهِ، غَيْرَ أَنَّهُ قَالَ: فَإِذَا تَوَضَّأَ أَسْبَغَ الْوُضُوءَ وَأَتَمَّ الصَّلَاةَ ثُمَّ أَصْبَحَ مُفْطِرًا. قَالَ عَبْدُ اللهِ بْنُ عَمْرٍو: فَرَمَقْتُهُ ثَلَاثَةَ أَيَّامٍ وَثَلَاثَ لَيَالٍ لَا يَزِيدُ عَلَى ذَلِكَ غَيْرَ أَنِّي لَا أَسْمَعْهُ يَقُولُ إِلَّا خَيْرًا وَذَكَرَ الْحَدِيثَ،

وَقَالَ فِي آخِرِهِ مَا هِيَ إِلَّا مَا رَأَيْتَ غَيْرَ أَنِّي لَا أَجِدُ فِي نَفْسِي سُوءًا لِأَحَدٍ مِنَ الْمُسْلِمِينَ وَلَا أَقَوْلُهُ وَلَا أَحْسُدُهُ خَيْرًا أَعْطَاهُ اللهُ إِيَّاهُ، قَالَ: فَقُلْتُ: هَؤُلَاءِ بَلَغْنَ بِكَ وَهِيَ لَا أُطِيقُ.

وَكَذَلِكَ رَوَاهُ عُقَيْلُ بْنُ خَالِدٍ، عَنِ الزُّهْرِيِّ فِي الْإِسْنَادِ، غَيْرَ أَنَّهُ قَالَ فِي مَتْنِهِ: فَطَلَعَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ لَمْ يَقُلْ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ


Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-6182.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-6096.




  •  இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஸுஹ்ரீ அவர்கள், நான் சந்தேகிக்காத (நல்ல) மனிதர் எனக்கு அறிவித்தார் என்று கூறுகிறார். இவ்வாறு கூறுவதும், பலமானவர் எனக்கு அறிவித்தார் எனக் கூறுவதும் ஹதீஸ்கலையில் அறிவிப்பாளரின் நம்பகத்தன்மைக்கு சான்றாக ஆகாது. எனவே அவர் அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
  • இந்த அறிவிப்பாளர் விடுபட்டுவரும் செய்தியும் இதனால் பலவீனமாகிறது.

கூடுதல் தகவல் பார்க்க: அஹ்மத்-12697 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.